வல்லபன் அதிரடின்னா அர்ச்சனா சரவெடியா இருப்பா போலவே.... ஷக்திம்மா கேட்கறதும் செய்யறதும் அட்டகாசம்... பெண்ணா இருந்தா எதையும் பேசலாம் செய்யலாமா தினேஷ்.... நல்லவேள ஏற்கனவே அடி வாங்கிட்டதால ஸ்கூல் புள்ளைய கேட்டதற்கு அடி விழல வல்லபன் கிட்ட இருந்து இல்லாட்டி நீ காலி...