E60 Sangeetha Jaathi Mullai

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam
வழக்கம் போல் பதிவு மிகவருமை,பாருங்களேன் mam இக்கதை இனி எழுதும்போது உங்களுக்கு எந்தவொரு இடைஞ்சலும்(குழப்பம்/இடர் )வராது கடவுளை நம்பினோர் கைவிடப்படுவதில்லை,இந்த ரஞ்சனி அழுவதற்கென்றே பிறந்திருக்கின்றாரா,அஸ்வின் உண்மையிலே தன்தவறை உணர்ந்துவிட்டாரா,பாவம் வர்ஷி மீண்டும் தனிமையை உணர்கின்றார்கள்,முரளிக்கு இந்த பிரச்சினை தெரியவரும்போது திருப்பம் ஏதாவது வருகின்றதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


நன்றி
Aravin22
 

bhu

Active Member
Hello mam,
No words to say, 60 episodes and not even one was an ordinary one. Every episode is bombarding with surprises and raise the question, what next???
When you said end episode I thought you were going to finish the story and I felt very sad as there are many unfinished things and I thought you might end up rushing up. Never struck in my mind that It could be end of part 2. Got a bit emotional with the story ,;)
Vishwa-what a character. After reading each epi I just slowly think of his actions and words trying to sink in them. Your narration is really different and rocking.
And those few lines in red in every epi, that too create a curiosity as what lines will be there next.
I love them all, and I read them few times trying to assess the inner meaning of it.
Superb, I know this is a very ordinary word but i don't have any other word right now.
 

Adhirith

Well-Known Member
காலமும், நேரமும்,தனி மனித வாழ்க்கை பயணமும்
யாருக்காகவும்,எவருக்காகவும் காத்திருப்பதில்லை....
மறுக்க முடியாத வரிகள்.

ஆனால்,எங்கள் வாழ்க்கையில் பயணத்தில்
உங்களுக்கான நேரத்தில்
காத்திருந்தோம்,காத்து இருக்கின்றோம்......
இனியும் காத்து இருப்போம்......

ஈஷ் நான்தான் உலகம் என்ற வட்டத்தை
உருவாக்கிக் கொண்டு,ஆரம்பித்த இடத்திற்கே
வந்துவிட்டான்.

அவனை சுற்றி தான் தன் உலகம்
என்ற (மாய) வட்டத்தில் வர்ஷ்....

தன் வட்டத்திலே சிக்கிக் கொண்டு
வர்ஷின் உலகத்தை சிதைப்பானா?

இல்லை,போராடி வெற்றிகரமாக வெளிவந்து
அவள் உலகை வண்ண மயமாக்குவானா?

கேள்விகள்,கேள்விகள் முடிவில்லா கேள்விகள்.....
பதில்களுக்காக காத்து இருக்கின்றோம்.....

Wishes for the successful completion of Part 2.
Waiting for the exciting start of Part 3.
:cool::cool:
 

Ansadoss

Well-Known Member
காலமும், நேரமும்,தனி மனித வாழ்க்கை பயணமும்
யாருக்காகவும்,எவருக்காகவும் காத்திருப்பதில்லை....
மறுக்க முடியாத வரிகள்.

ஆனால்,எங்கள் வாழ்க்கையில் பயணத்தில்
உங்களுக்கான நேரத்தில்
காத்திருந்தோம்,காத்து இருக்கின்றோம்......
இனியும் காத்து இருப்போம்......

ஈஷ் நான்தான் உலகம் என்ற வட்டத்தை
உருவாக்கிக் கொண்டு,ஆரம்பித்த இடத்திற்கே
வந்துவிட்டான்.

அவனை சுற்றி தான் தன் உலகம்
என்ற (மாய) வட்டத்தில் வர்ஷ்....

தன் வட்டத்திலே சிக்கிக் கொண்டு
வர்ஷின் உலகத்தை சிதைப்பானா?

இல்லை,போராடி வெற்றிகரமாக வெளிவந்து
அவள் உலகை வண்ண மயமாக்குவானா?

கேள்விகள்,கேள்விகள் முடிவில்லா கேள்விகள்.....
பதில்களுக்காக காத்து இருக்கின்றோம்.....

Wishes for the successful completion of Part 2.
Waiting for the exciting start of Part 3.
:cool::cool:
எப்படி இருக்கின்றீர்கள்? ராணி அக்கா உங்களைப் போலவே எனக்கும் ஓராயிரம் கேள்விகள் இருக்கிறது. காத்திருப்பது சுகம் அதுவும் மல்லிக்கா காத்திருப்பதென்றால் பரமசுகம்.
 

Ansadoss

Well-Known Member
friendssssssss i am backkkkkkk
kadavul kitta strong gaa vendiyirukkaen
kadavulae please intha kathaiyai ennai mudickka vechidu
aduththa kathai naan ezhuthara time varrathukulla nnu

paarppom

kadavul en venduthal sevi saykkiraaraannu
you know inbetween 5 kathai mudichittaen

and this is the end of 2nd part
no break friends.. oru naal vittu oru naal illai rendu moonu naalaiku oru tharamaavauthu update koduthudaraennn.. nambanaum friends.. yaennaa naanae ennai nambith thaanae aaganum.


EPISODE 60 PART ONE

EPISODE 60 PART TWO

Thankyou very much for the continuous support and encouragement friends.
Eagerly waiting

friendssssssss i am backkkkkkk
kadavul kitta strong gaa vendiyirukkaen
kadavulae please intha kathaiyai ennai mudickka vechidu
aduththa kathai naan ezhuthara time varrathukulla nnu

paarppom

kadavul en venduthal sevi saykkiraaraannu
you know inbetween 5 kathai mudichittaen

and this is the end of 2nd part
no break friends.. oru naal vittu oru naal illai rendu moonu naalaiku oru tharamaavauthu update koduthudaraennn.. nambanaum friends.. yaennaa naanae ennai nambith thaanae aaganum.


EPISODE 60 PART ONE

EPISODE 60 PART TWO

Thankyou very much for the continuous support and encouragement friends.
Eagerly waiting
உங்களுக்காக எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்திருக்க நாங்கள் தயார். எந்தவொரு மேல் பூச்சும் இல்லாமல் மனித உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது சங்கீத ஜாதி முல்லை இப்படியோர் கதைக்காக காத்திருப்பாது தப்பில்லை. என்றென்றைக்கும் காத்திருப்போம்.
 

Adhirith

Well-Known Member
The best part of the epi-
ஈஷைப் பற்றிய அஷ்வினின் கணிப்பு.

'ரஞ்சுவை அழைத்து வந்து அவள் வாழ்க்கையில்
சிக்கலை ஏற்படுத்தி,
வர்ஷுடன் வீட்டை விட்டு வெளியே வந்து
சிக்கலை இன்னும் அதிகமாக்கி கொண்டான்'

அஷ்வின் ,ஈஷை அறிந்த அளவு புரிந்து வைத்து இருக்கின்றானா?
 

umamanoj64

Well-Known Member
One more doubt, what Varsh talked to Ashwin, whether Varsh told anything about Ranjani to Ashwin???

If Ashwin knows Padhu ill treated her, will he try to talk to Ranji again??? Will he give problems to Ranji??? He couldnt come out of his love for Ranji yet.... will he try to interfere in Ranji - Padhu relationship???
எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது. ..இருந்தாலும் ரஞ்சி பற்றி அஸ்வின் தெரிந்து இனிமேல் என்ன ஆகப்போகிறது?வர்ஷு நட்பாக தான் பேசி இருப்பா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top