P1 Sarvam Sakthi Mayam

Advertisement

fathima.ar

Well-Known Member
விஜயனுக்கு எப்போவும் தோல்வி தானா???????:(:(:( எப்போதுடா எமை ஆளப்போகிறா?????????
அந்த MM திரு வேற என்ன பண்ணுறானோ?????

வல்லபா எமை வெல்லவா-வானு வந்திருக்கிறான் மல்லு வேட்டி மைனர்............
வருவாய் இல்லாத விவசாயம்........
எப்போதும் புள்ளைக்கு அறிவுரை சொல்லணும்......... இங்கே அப்பாவை பூட்டி வைப்பேன்னு சொல்லுறான்..........
யாரை காணோம்????? அதை மக ரத்தினத்தையா???????? ஓடி போய்டுச்சா??????

Nammala aalanum nu chummavaa..
Gajini Muhammad nu Peru vachuralaam....
 

banumathi jayaraman

Well-Known Member
விஜயனுக்கு எப்போவும் தோல்வி தானா???????:(:(:( எப்போதுடா எமை ஆளப்போகிறா?????????
அந்த MM திரு வேற என்ன பண்ணுறானோ?????

வல்லபா எமை வெல்லவா-வானு வந்திருக்கிறான் மல்லு வேட்டி மைனர்............
வருவாய் இல்லாத விவசாயம்........
எப்போதும் புள்ளைக்கு அறிவுரை சொல்லணும்......... இங்கே அப்பாவை பூட்டி வைப்பேன்னு சொல்லுறான்..........
யாரை காணோம்????? அதை மக ரத்தினத்தையா???????? தூக்கிட்டாங்களா இல்லை ஓடி போய்டுச்சா??????
அத்தை மகள் ரத்தினம்-தான்-ப்பா,
காணாமல் போயிருக்கிறாள்,
Joher டியர்
லவ் மேட்டர்-லாம் இல்லை-ன்னு,
வல்லபனோட அப்பா சொல்லுறார்
ஒருவேளை அவருக்கு
தெரியலையோ? என்னமோ?

கல்யாணத்தின் பொழுது
கடத்தி விட்டார்களோ?
கல்யாணம்=னா, தங்கச்சி
வீட்டை விட, அண்ணனின்
கை இறங்கியிருப்பதால்,
நாயகிக்கும், வல்லபனுக்கும்
அழைப்பில்லையா?

ஊருக்கு உழைக்கும் உத்தமன்
போல, சொத்து எல்லாத்தையும்
வல்லபனோட அப்பா ஒழிச்சுக்
கட்டிட்டு, கடைசியா இரண்டு
ஏக்கரில் வந்து நிக்குது
இதிலே பையனை, மேல
வர விடாம, அப்பா டார்ச்சரிங்
போல, Joher டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
அத்தை மகள் ரத்தினம் தான்=ப்பா,
காணாமல் போயிருக்கிறாள், Joher டியர்
லவ் மேட்டர்=லாம் இல்லை=ன்னு,
வல்லபனோட அப்பா சொல்லுறார்
ஒருவேளை அவருக்கு தெரியலையோ?
என்னமோ?
கல்யாணத்தின் பொழுது கடத்தி விட்டார்களோ?
கல்யாணம்=னா, தங்கச்சி வீட்டை விட
அண்ணனின் கை இறங்கியிருப்பதால்,
வல்லபனுக்கும், நாயகிக்கும் அழைப்பில்லையா?
ஊருக்கு உழைக்கும் உத்தமன் போல
சொத்து எல்லாத்தையும் வல்லபனோட
அப்பா ஒழிச்சுக் கட்டி, இரண்டு ஏக்கரில்
வந்து நிக்குது
இதிலே பையனை மேல வர விடாம
அப்பா டார்ச்சரிங் போல, Joher டியர்

கல்யாணம்??????? மாமா மட்டும் போதுமா??????????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top