P1 Sarvam Sakthi Mayam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே, செம அமர்க்களமாக
இருக்கு, மல்லிகா செல்லம்
ஓ, ஹீரோ பேரூ வல்லபனா?
சூப்பர்ப் நேம் பா

ஹா... ஹா... ஹா.............
வல்லவனோட அப்பா, ரொம்பவே
பாசக்கார அண்ணனா இருக்காரே?
பையன் வரலே=ன்னா,
தங்கச்சிக்காக, தானே களமிறங்க
தயாராயிருக்காரேப்பா

But வல்லபன் சொல்றதும்
கரெக்ட்-தானே, மல்லிகா டியர்
சொல்லி வைச்சு பொண்ணைத்
தூக்கிட்டுப் போறவங்க திருப்பியும்
வந்து பிரச்சனை பண்ணத்தானே
செய்வாங்க
சோ, இதை அப்படியே விட்டுடலாம்
அழிச்சாட்டியம் பண்ணாதீங்க,
வல்லபன்'ஸ் அப்பா
 
Last edited:

Gomathi1986

Well-Known Member
மக்களே புது கதை ஆரம்பித்து விட்டேன்
சாரி பழைய கதைகளை அப்படியே நிறுத்தத்தில் வைத்திருக்கிறேன்
எமை ஆளும் நிரந்தரா முடித்து விடலாம் என்று தான் எடுத்தேன்
என்னவோ அதை எழுதும் போது எழுத முடியாதபடி நிறைய தடங்கல்கள்
முன்பு ஒரு மாதம் வீணாகிற்று, இப்போதும் அதே
நாட்கள் வீணாவது மனதிற்கு சற்று தொய்வை கொடுப்பதால்
இதோ புது கதையுடன் வந்துவிட்டேன்


சர்வம் சக்தி மயம்!

P1 Sarvam Sakthi Mayam

Thank you for the wonderful support and encouragement friends!


:):):):):)
Vallabanai varaverkirom mam
 

sindu

Well-Known Member
Interesting start malli.
அத்தை பொண்ணை தூக்கிட்டாங்க
விலகி இருந்த சொந்தம் ...
வல்ல விற்கு ஒரு வருத்தமும் இல்லை

எப்பவும் போல ஏன் எதற்கு என ஆவலை தூண்டுமாறு எழுதி இருக்கீங்க
waiting

நாயகி சக்தி ???
 

Joher

Well-Known Member
Oh........ TY mam.........

What about நீங்காத ரீங்காரம்???????

எதுவா இருந்தா என்ன......... நமக்கு தேவை மல்லி கதை......... என்ன waiting list அதிகமா போச்சு.........
EAN.......
MM............
NR??????
எப்போ berth கிடைக்குமோ????????
 
Last edited:

malar02

Well-Known Member
மக்களே புது கதை ஆரம்பித்து விட்டேன்
சாரி பழைய கதைகளை அப்படியே நிறுத்தத்தில் வைத்திருக்கிறேன்
எமை ஆளும் நிரந்தரா முடித்து விடலாம் என்று தான் எடுத்தேன்
என்னவோ அதை எழுதும் போது எழுத முடியாதபடி நிறைய தடங்கல்கள்
முன்பு ஒரு மாதம் வீணாகிற்று, இப்போதும் அதே
நாட்கள் வீணாவது மனதிற்கு சற்று தொய்வை கொடுப்பதால்
இதோ புது கதையுடன் வந்துவிட்டேன்


சர்வம் சக்தி மயம்!

P1 Sarvam Sakthi Mayam

Thank you for the wonderful support and encouragement friends!


:):):):):)
பொண்ணை தூக்கிட்டாங்க வாடா மகனை உசுப்பிவிட்டும் அப்பா கண்ணைக்கட்டுதே ஆரம்பமே அதுவும் விவசாயம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்படப்போகிறதோ சூப்பர் பெயரே அசத்தல்:):):):):):):)
 

Joher

Well-Known Member
மக்களே புது கதை ஆரம்பித்து விட்டேன்
சாரி பழைய கதைகளை அப்படியே நிறுத்தத்தில் வைத்திருக்கிறேன்
எமை ஆளும் நிரந்தரா முடித்து விடலாம் என்று தான் எடுத்தேன்
என்னவோ அதை எழுதும் போது எழுத முடியாதபடி நிறைய தடங்கல்கள்
முன்பு ஒரு மாதம் வீணாகிற்று, இப்போதும் அதே
நாட்கள் வீணாவது மனதிற்கு சற்று தொய்வை கொடுப்பதால்
இதோ புது கதையுடன் வந்துவிட்டேன்
சர்வம் சக்தி மயம்!

விஜயனுக்கு எப்போவும் தோல்வி தானா???????:(:(:( எப்போதுடா எமை ஆளப்போகிறா?????????
அந்த MM திரு வேற என்ன பண்ணுறானோ?????

வல்லபா எமை வெல்லவா-வானு வந்திருக்கிறான் மல்லு வேட்டி மைனர்............
வருவாய் இல்லாத விவசாயம்........
எப்போதும் புள்ளைக்கு அறிவுரை சொல்லணும்......... இங்கே அப்பாவை பூட்டி வைப்பேன்னு சொல்லுறான்..........
யாரை காணோம்????? அதை மக ரத்தினத்தையா???????? தூக்கிட்டாங்களா இல்லை ஓடி போய்டுச்சா??????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top