jass
Well-Known Member
நிறைய அதிருப்தியாளர்கள் இருகிறோம்.... ஈஸ்வருக்கு நாலு வெட் அண்ட் நாலு ட்ரை coat போட்டு கதையின் ஹீரோவாக மாற்ற கண்டிப்பா வருஷனாலயே முடியும். சோ வருஷ மேல பெட் கட்டியே ஆகணும்னுற நிலைமை ....நீங்க வர்ஷ் மேல ரொம்ப confident a இருக்கீங்க.
எனக்கு என்ன பயம் என்றால்,
காதல் தீபத்தை அதிகமா பிரகாசிக்க செய்து விடுவாளோ என்று.
ஏனென்றால் மல்லியை நாம் நம்ப முடியாது.
ஈஸ்வரை விட வர்ஷிணி சூழ்நிலையை கையாள தெரிந்தவள்... நானும் ரவுடி தான்னு அலையும் ஈஸ்வரும் அவள் பேச்சைக்கேட்டு நடக்கும் நாள் வரும். என்ன 5 எபிக்கு ரெண்டும் முட்டிகிட்டு அலையுங்க ...