E54 Sangeeha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
yes. Avalukku puriyum padi avan innum onnumae pannalai.
ஏன்?ஏன்?அது தான் ரெண்டு கோடி லம்போகினி பார்த்து உருகிட்டாளே:plol
physical relationship mattumae avaloda manadhai thirakka vaikka mudiyaadhu. athilum " Varshini- i thannidam theda vaithadhu adthigam. Varshiyaga theidinal veeru. Avan theeda vaithan enbadhu veeru" these lines got me very worried. Too much too soon for her. pinala Varshini eppadi eduthukuva-nu irukku.:(:(:(:(

எஸ்..எனக்கும் அதே பயம் தான்..:(
அதெல்லாம் தல ஊடு புகுந்து வெளுத்து கட்டிடுவான்..:cool:
கல்யாணம் ஆன பின் அடிதடிக்கு பயப்படலாமா:p

காதல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா:rolleyes:
 

umamanoj64

Well-Known Member
abaaaa..en thalaivanuku mayakam thelinjiduchu:):):)sir inime kaathal mananna maariduvaarr...varshi is tooo conserved...pavam oayam enna panna poraanooo:p:p
ரொமான்ஸ் மன்னன் டு காதல் மன்னன்...அடுத்த பாஸ்சேர்டிபிகட் ரெடி..ஆனா நடுலே நிறைய செயல் முறை தேர்வுகள் இருக்கே:rolleyes:
 

umamanoj64

Well-Known Member
அவள் அவனை மனதால் உணராவில்லை என்பதால்
அதை சரி செய்ய என்ன செய்வது என்றுதான் யோசிப்பான்.
ஆதை சரி செய்யவும் முயற்சிப்பான்.

காதலின் வலி அவன் உணர, some drastic thing has to happen.
what will happen?????
கண்டிப்பா...அடுத்து நிகழும் அனைத்து நிகழ்வுகளும் மனதில் உறைபவை....
எதிர் பார்த்து கொண்டிருக்கேன்..

வலி இல்லா காதல் ஏது?
வலி இல்லா உணர்வுகள் ஏது?
வலி இல்லா வாழ்க்கை ஏது?
 

umamanoj64

Well-Known Member
ஒரு வருட சுய அலசல் அவள்மீதான அதிதமான ஆசையை எப்படி கட்டுப்பாட்டில்
வைப்பது என்று.
ஆசையே அலை போல,நாமெல்லாம் அதன் மேல:p

தனக்கு அவள் மீது காதலோ என்று ,போன எபியில் தான் யோசிக்க ஆரம்பித்தான்.
இந்த எபியில் காதல் தான் என்று உறுதியாக நினைக்கிறான்.
How it is possible?
இதனை நாள் அவள் மீது மயக்கம்,தயக்கம் அதனால் குழப்பம்..மயக்கம் தீர்ந்தும் அவள் மீதுள்ள ஆசை, தேடல் புரிந்துணர்வாக காதலாக மாறியது..ஏற்கனவே இருந்த குழப்பம் தெளிவாகியது..உள்ளே ஆணியாக பதிந்தது இது தான் காதேலென்று:)

அவளுக்கு அவனை பிடிக்குதா ,இல்லையா என்றே அவனுக்கு இன்னும் புரியவில்லை.
இதில், அவள் அவனை மனதால் தேட வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்கிறான்.
That too within a short time.
பெற்றோர் தீர்மானத்தால் நடக்கும் கல்யாணம் உடல் ரீதியாகி பின் காதலாவது இல்லையா?அவனும் ,மனிதன் தானே ..அவன் தேடுவதிலும் நியாயம் உண்டு..ஆனால் உணர்வுகள் புதைந்த வர்ஷுவிடம் கிடைக்க அவகாசம் தேவை..:)

அவள் உன்னை வெறுத்து ஒதுக்காமால் ,உன் closeness ஐ விரும்புகிறாளே
அதுவே உனக்கு அதிகம் ஈஷ்வரா.
என்ன தலைய அப்படி சொல்லிடிங்க.தல கெத்து என்னாகிறது:p
 

Adhirith

Well-Known Member
கண்டிப்பா...அடுத்து நிகழும் அனைத்து நிகழ்வுகளும் மனதில் உறைபவை....
எதிர் பார்த்து கொண்டிருக்கேன்..

வலி இல்லா காதல் ஏது?
வலி இல்லா உணர்வுகள் ஏது?
வலி இல்லா வாழ்க்கை ஏது?

நானும் அதற்காகாத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

வாழ்வின் வலி,விதி என்றால்......
விதி வலியது.
 

saiganesh_1

New Member
Hi
The way you write is something great. You always make us to keep fingers crossed.
Varshini and Eshwar have great time in their life but still something is missing between them.
Eshwar worries about Varshini that she is not sharing her feelings but in return Eshwar also did not share anything about Aishwarya.
I feel that Varshini is outspoken than Eshwar, she had the guts to say that she invited Aswin inspite she knew that Eshwar don't like him. She was also able to share her feelings about her mother, her living environment, self respect that she should get from her husband.
Eshwar charcter reminds me, Karthik in Veelven endru Ninaithaiyo.

Great going.
VithyaGanesh
 

zaina

Member
nice ud .
stock-photo-teddy-bear-with-flowers-and-card-with-lettering-thank-you-thank-you-teddy-147700118.jpg
 

Sundaramuma

Well-Known Member
கண்டிப்பா...அடுத்து நிகழும் அனைத்து நிகழ்வுகளும் மனதில் உறைபவை....
எதிர் பார்த்து கொண்டிருக்கேன்..

வலி இல்லா காதல் ஏது?
வலி இல்லா உணர்வுகள் ஏது?
வலி இல்லா வாழ்க்கை ஏது?
நானும் அதற்காகாத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

வாழ்வின் வலி,விதி என்றால்......
விதி வலியது.

WOW :):):):):)
 

Sundaramuma

Well-Known Member
ஒரு வருட சுய அலசல் அவள்மீதான அதிதமான ஆசையை எப்படி கட்டுப்பாட்டில்
வைப்பது என்று.
ஆசையே அலை போல,நாமெல்லாம் அதன் மேல:p
Correct.......:):):):)
oru naal kooda kattu paada irukka mudiyalai avanala;););):D:D:D

தனக்கு அவள் மீது காதலோ என்று ,போன எபியில் தான் யோசிக்க ஆரம்பித்தான்.
இந்த எபியில் காதல் தான் என்று உறுதியாக நினைக்கிறான்.
How it is possible?
இதனை நாள் அவள் மீது மயக்கம்,தயக்கம் அதனால் குழப்பம்..மயக்கம் தீர்ந்தும் அவள் மீதுள்ள ஆசை, தேடல் புரிந்துணர்வாக காதலாக மாறியது..ஏற்கனவே இருந்த குழப்பம் தெளிவாகியது..உள்ளே ஆணியாக பதிந்தது இது தான் காதேலென்று:)
mayakkam innum theralai. avanoda moogam muppadhu varusham.:p:p:p

அவளுக்கு அவனை பிடிக்குதா ,இல்லையா என்றே அவனுக்கு இன்னும் புரியவில்லை.
இதில், அவள் அவனை மனதால் தேட வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்கிறான்.
That too within a short time.
பெற்றோர் தீர்மானத்தால் நடக்கும் கல்யாணம் உடல் ரீதியாகி பின் காதலாவது இல்லையா?அவனும் ,மனிதன் தானே ..அவன் தேடுவதிலும் நியாயம் உண்டு..ஆனால் உணர்வுகள் புதைந்த வர்ஷுவிடம் கிடைக்க அவகாசம் தேவை..:)

அவள் உன்னை வெறுத்து ஒதுக்காமால் ,உன் closeness ஐ விரும்புகிறாளே
அதுவே உனக்கு அதிகம் ஈஷ்வரா.
என்ன தலைய அப்படி சொல்லிடிங்க.தல கெத்து என்னாகிறது:p
Rani, Uma veeluthu vanga reenga pa. ha haaaaaa......:D:D:D:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
Hi
The way you write is something great. You always make us to keep fingers crossed.
Varshini and Eshwar have great time in their life but still something is missing between them.
Eshwar worries about Varshini that she is not sharing her feelings but in return Eshwar also did not share anything about Aishwarya.
I feel that Varshini is outspoken than Eshwar, she had the guts to say that she invited Aswin inspite she knew that Eshwar don't like him. She was also able to share her feelings about her mother, her living environment, self respect that she should get from her husband.
Eshwar charcter reminds me, Karthik in Veelven endru Ninaithaiyo.

Great going.
VithyaGanesh

Yes.you are right. :):):):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top