அழகு தமிழில்.....வாவ்..போன பொண்டாட்டி திரும்பி வந்துட்டானு சந்தோஷப்படுறதா
பொண்ணு பெரியவளாகிட்டான்னு சந்தோஷப்படுறதா
குட்டி வரபோகுதுன்னு சந்தோஷப்படுறதா...
இவ்வளோ இருக்கு பாஸ் ஹாப்பி மொமண்ட்ஸ் அதை விட்டுட்டு
பொண்ணுக்காக வந்தாளா
எனக்காக வந்தாளான்னு ஃபீல் பன்றானே....
கல்யாணம் பன்ன புதுசுல போட வேண்டிய சண்டை பிரிவு இப்ப தான் வந்திருக்கு..
புரிதல் எப்ப வந்து நீங்க ரெமோவா எப்ப மாறி
ஓஹ் மை காட்....
போன பொண்டாட்டி திரும்பி வந்துட்டானு சந்தோஷப்படுறதாபோன பொண்டாட்டி திரும்பி வந்துட்டானு சந்தோஷப்படுறதா
பொண்ணு பெரியவளாகிட்டான்னு சந்தோஷப்படுறதா
குட்டி வரபோகுதுன்னு சந்தோஷப்படுறதா...
இவ்வளோ இருக்கு பாஸ் ஹாப்பி மொமண்ட்ஸ் அதை விட்டுட்டு
பொண்ணுக்காக வந்தாளா
எனக்காக வந்தாளான்னு ஃபீல் பன்றானே....
கல்யாணம் பன்ன புதுசுல போட வேண்டிய சண்டை பிரிவு இப்ப தான் வந்திருக்கு..
புரிதல் எப்ப வந்து நீங்க ரெமோவா எப்ப மாறி
ஓஹ் மை காட்....
அதே தவறு மீண்டும் நடக்க வேண்டாமே சுமிThulasi um chinna ponnu thampa
அது ஒரு எதுகை மோனைக்காக சொன்னது கண்ணம்மா... இந்த தளத்துக்கு வெளில நம்மெல்லாம் வேற வேற ஐடென்டிட்டி இருக்கிறவங்க... ஆனா இங்க நாமெல்லாம் மல்லி fans மட்டும் தான். That comment is to ease her...Ennaya oruthar hutch dog solringa.
Thudaippali solringa..
Followers nu sollunga boss decent ah..
Nammakku mariyaathai romba illainaalum konjam mukkiyan
அது ஒரு எதுகை மோனைக்காக சொன்னது கண்ணம்மா... இந்த தளத்துக்கு வெளில நம்மெல்லாம் வேற வேற ஐடென்டிட்டி இருக்கிறவங்க... ஆனா இங்க நாமெல்லாம் மல்லி fans மட்டும் தான். That comment is to ease her...
சித்திற்கும் , தாரிக்கிற்கும் என்ன பிடிக்கும் னு நினைச்சு பாசத்தோடு நீ சமைக்கலாம்.. but பயத்தோடு கூடாது... இல்லையா ...
அதேமாதிரி... நமக்கு என்ன பிடிக்கும் னு மல்லி யோசிச்சு வித்தியாசமான கதைகள் கொடுக்கட்டும்.. But நமக்கு பயந்து வேண்டாம்....