Emai Aalum Niranthara 13

Advertisement

ThangaMalar

Well-Known Member
எதிர் முனை ஏதோ சொல்லிச்சி ன்னு மல்லி மூணு முறை சொன்னாங்க...

விஜய் அம்மா என்ன சொன்னாங்க, மூணு தடவையும்...?

பொருத்தமா கெஸ் பண்ணி சொல்லுங்களேன், பிரண்ட்ஸ்...

We will have fun.... :D:p
 

banumathi jayaraman

Well-Known Member
ஏஞ்சல்ஸ் மட்டுமில்லை
பிரச்சனையும் தளபதிய தேடி வந்தா
தளபதி ராசி அப்படி;)

நீண்டு நிலைக்கும் பந்தம் திருமணம்...
ஒரு கயிறு மூன்று முடிச்சு..
இரு மனங்கள்
இரு உயிர்கள்
இரு குடும்பங்கள் இணைத்தது...

மாடர்ன் ஃபேஷன் சிம்பிள்னு எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கிறதாலயான்னு தெரியலை
பிரிவுகளும் சிம்பிள் ஆயிடுச்சு...

இனம் பணம் வித்தியாசத்தால திருமணங்கள் முறிந்தால்..
இனம் பணத்தின் மதிப்பு மனிதத்தை விட முக்கியமாகிறது .
எக்ஸலண்ட்....

பத்து பேஜுலயும் பக்குவமா கருத்து சொல்ல உங்களால தான் முடியும்...
சூப்பர்ப் and Awesome, பாத்திமா டியர்
 
Last edited:

Devi29

Well-Known Member
அருமையான பதிவு sisகதை தொடரும் என்பதில் மகிழ்ச்சி இருவரும் மற்றவர் நன்றாக இருப்பதற்காக தான் பிரிய நினைத்திருக்கிறார்கள் சோ nice
images
.இனிமையான பதிவு

உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை
உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னு ம் இல்லை
உன்னைவிட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாரும் இல்லை . .
யாரும் இல்ல
வாக்குப்பட கிடைச்சான் என் சாமீ .
சாட்சி சொல்ல சந்திரன் வருவானடி..
சாதி சனம் எல்லாம் அவன்தாண்டி.
கேட்ட வரம் உடனே தந்தாண்டி
 

fathima.ar

Well-Known Member
எதிர் முனை ஏதோ சொல்லிச்சி ன்னு மல்லி மூணு முறை சொன்னாங்க...

விஜய் அம்மா என்ன சொன்னாங்க, மூணு தடவையும்...?

பொருத்தமா கெஸ் பண்ணி சொல்லுங்களேன், பிரண்ட்ஸ்...

We will have fun.... :D:p

இன்னா கண்ணு சொல்ற...

அந்த பொண்ணு உன்ன வுட்டு போச்சுல அது கூடவா???

என்னாவோபோ..
உடம்ப பார்த்துக்கோ.;)
 

Manimegalai

Well-Known Member
எதிர் முனை ஏதோ சொல்லிச்சி ன்னு மல்லி மூணு முறை சொன்னாங்க...

விஜய் அம்மா என்ன சொன்னாங்க, மூணு தடவையும்...?

பொருத்தமா கெஸ் பண்ணி சொல்லுங்களேன், பிரண்ட்ஸ்...

We will have fun.... :D:p
என்னாது ஊட்டோட மாப்பிள்ளை மாதிரி..
அங்கயே இருக்கப் போறியா..
வேணாம்டா...
இங்க கூட்டிட்டு வா.
சொல்ல வாய்ப்பு குறைவு..;)
உன்னை மதிக்காம விட்டுட்டு போனவ கூட சேர்ந்து வாழப்போறியா..
ஒன்னும் வேண்டாம்...
கிளம்பி வா சொல்லியிருப்பாங்க.
 

Joher

Well-Known Member
என்னனாலும் அண்ணா அண்ணீக்கிட்ட கொஞ்சமா தான் ரொமான்ஸ் வருது

பத்து மடங்கு வரலையே

உங்கண்ணா புகுந்து விளையாடுவார்னு பார்த்தால் உங்கண்ணி தான் start பண்ணுறாங்க......
அது கூட உங்கண்ணாக்கு வலிக்குதுன்னு postponed.....

உங்கண்ணா romanceல் கூட மக்கு தானா????? அப்புறம் எப்படி ILU சொல்லவச்சார்?????:p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top