Saveetha Murugesan's Mullai Vendan 16

Advertisement

Devi29

Well-Known Member
ஏ புள்ள என்னா சிரிக்கறவ!! என்னாதூ மௌன சாமியாரா!! வேந்தா பாருடா எல்லாரும் சிரிக்கறாங்க, நீ ஒரு நித்தியானந்தான்னு காட்டுடா எல்லாருக்கும்!!:p
என்னது அருளுரை சொற்பொழிவா sisupload_2018-1-10_10-58-53.jpegஅந்த பிள்ளை பேச ஆரம்பிச்ச உடனே தாலாட்டு பாடுறதா நினைத்து தூங்கிரும் இருந்தாலும் மச்சான்காரவுகஎன்ன தான் செய்றாங்கன்னு
பாப்போமில்ல
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
மயிலு இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன், நீ ஸ்பை எதுவும் வைச்சு என்னை கண்டுப்பிடிக்கிறியா!! கொஞ்சம் கொஞ்சம் கண்டுப்பிடிச்சு சொல்றியேம்மா!!

இருந்தாலும் உங்க எல்லார்க்கும் இம்புட்டு பிரியம் இருக்கும்ன்னு எனக்கு தெரியாம போச்சே!! முல்லை நீ யாருங்கறதை காட்டும்மா எல்லாருக்கும்...
:D

என்ன காட்டணும்.....:cool:
கின்னஸ் ரெக்கார்ட் படைக்கற அளவுக்கு தூங்குவாங்கறதையா....:p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
என்னது அருளுரை சொற்பொழிவா sisView attachment 1027அந்த பிள்ளை பேச ஆரம்பிச்ச உடனே தாலாட்டு பாடுறதா நினைத்து தூங்கிரும் இருந்தாலும் மச்சான்காரவுகஎன்ன தான் செய்றாங்கன்னு
பாப்போமில்ல

உங்களுக்கு நித்தியானந்தா பத்தி விபரமே தெரியலை போம்மா... மச்சான் என்ன செய்யப் போறான்னு மட்டும் பார்த்திட்டே இருங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:D

என்ன காட்டணும்.....:cool:
கின்னஸ் ரெக்கார்ட் படைக்கற அளவுக்கு தூங்குவாங்கறதையா....:p

வேணாம்... வேணாம்... இவ்வளோ டேமேஜ் வேணாம்... ரெண்டும் ஜெட் ஸ்பீட்ல இப்போ நான் பறக்க வைக்கறேன் இருங்க...
 

ThangaMalar

Well-Known Member
ஏ புள்ள என்னா சிரிக்கறவ!! என்னாதூ மௌன சாமியாரா!! வேந்தா பாருடா எல்லாரும் சிரிக்கறாங்க, நீ ஒரு நித்தியானந்தான்னு காட்டுடா எல்லாருக்கும்!!:p
:p:D:p:D:p:D
ரொம்ப குசும்பு சவீ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top