Ha ha idana adhuu
AnLum savee chellam enga thLIku ivlo sodanaya kudukapadahu
Mahil ku anga ena vela
Thanks dear...
Unga thalai sothanaiya sathanai aka solren da seekkiramey...
Ha ha idana adhuu
AnLum savee chellam enga thLIku ivlo sodanaya kudukapadahu
Mahil ku anga ena vela
venda unakku nermae sari illaya first night wife ku wait panna tambi varan
நல்லா வந்தான்
என்னது அருளுரை சொற்பொழிவா sisஅந்த பிள்ளை பேச ஆரம்பிச்ச உடனே தாலாட்டு பாடுறதா நினைத்து தூங்கிரும் இருந்தாலும் மச்சான்காரவுகஎன்ன தான் செய்றாங்கன்னுஏ புள்ள என்னா சிரிக்கறவ!! என்னாதூ மௌன சாமியாரா!! வேந்தா பாருடா எல்லாரும் சிரிக்கறாங்க, நீ ஒரு நித்தியானந்தான்னு காட்டுடா எல்லாருக்கும்!!
மயிலு இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன், நீ ஸ்பை எதுவும் வைச்சு என்னை கண்டுப்பிடிக்கிறியா!! கொஞ்சம் கொஞ்சம் கண்டுப்பிடிச்சு சொல்றியேம்மா!!
இருந்தாலும் உங்க எல்லார்க்கும் இம்புட்டு பிரியம் இருக்கும்ன்னு எனக்கு தெரியாம போச்சே!! முல்லை நீ யாருங்கறதை காட்டும்மா எல்லாருக்கும்...
என்னது அருளுரை சொற்பொழிவா sisView attachment 1027அந்த பிள்ளை பேச ஆரம்பிச்ச உடனே தாலாட்டு பாடுறதா நினைத்து தூங்கிரும் இருந்தாலும் மச்சான்காரவுகஎன்ன தான் செய்றாங்கன்னு
பாப்போமில்ல
என்ன காட்டணும்.....
கின்னஸ் ரெக்கார்ட் படைக்கற அளவுக்கு தூங்குவாங்கறதையா....
ஏ புள்ள என்னா சிரிக்கறவ!! என்னாதூ மௌன சாமியாரா!! வேந்தா பாருடா எல்லாரும் சிரிக்கறாங்க, நீ ஒரு நித்தியானந்தான்னு காட்டுடா எல்லாருக்கும்!!