ThangaMalar
Well-Known Member
மல்லிக்கு தெரிஞ்சவங்களாஏன் இந்த பதட்டம் எல்லோரிடமும், அந்த எம்.எல்.ஏ. அவ்வளவு பெரிய
அப்பாடக்கரா?
யார் அந்த இன்ஸ்பெக்டர்?
சவி பயப்படாதேடா செல்லம்.மல்லிக்கு தெரிஞ்ச போலீஸ் நிறைய பேர் இருக்காங்க.விஜய வெளிய கொண்டு வந்துரலாம்.
.
நமக்கெல்லாம் கூட நல்லா தெரிஞ்சவங்க தான்...