E7 Mullai Vendan

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சுகமான ரயில் பயணம் தான்........sis. கும்பகர்ணனுக்கு தங்கச்சியா..........இந்த தூக்கம் ....உண்ட மயக்கம்போல :pஇதில் தலைவர் wife மடியில் சாய்ஞ்சு தூங்கட்டும்ன்னு கடவுள் கிட்ட pray செய்யறாரு .........:D:D nice ud sis.

எஸ் எஸ் கும்பகர்ணன்க்கு தங்கச்சியே தான்...

கடவுள் எதாச்சும் கருணை காட்டா மாட்டாருன்னு தான் ஒரு சின்ன பிரார்த்தனைடா... அவன் ஆசை நிறைவேறட்டுமே!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Adapavi...pakkathil irukkum manusanukku oru courtesy kku kuda tiffen venumanu ketkamal ellathaiyum sapituvittaye....ithele Vera avan konjam pesanumnu konji pesanumanu ketkare..yen avan konjanamnu aasaiya?avan unakku snacks vangittuthan vanthu iruppan.athaiyum nalla sapidu.avanukku nee than boost koduthu irukiye.antha happy avanukku

Thank u Chitra...

Parra avan Snacks vanga ponannu ellarum ivvalavu uruthiya irukkeengaley... ama ama boost koduthachula athan payapullai poyirukum...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மஞ்சள் கயிறு மாஜிக்..
பதறி போறாளே...

அந்த மாஜிக்கை நீங்க நம்புறீங்களா... அவளுக்கு என்ன கவலையோ!! பூரி கிழங்கு மாதிரி இல்லையே இது... அவ அம்மாக்கு பதில் சொல்ல வேண்டி வந்திட்டா அந்த கவலையா இருக்கும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top