E7 Mullai Vendan

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
update semaya irundhuchu...
mullai ipdiyama sapuduve:eek:....
kiss i pathi edhavadhu feel pannuva nu nenacha nee thirumbavum pasikudhungra....unnai enna panradhu??????

Thank u da...

Athai pathi ellam feel panna time illai da, first vayithai kavanikanum appuram than mathathu ellam...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

ஆளையாள் முறைத்துக்கொண்டாலும் இரயில் பயணம் இனிமையாகத்தான் இருந்தது இருவருக்கும்.

நன்றி

நன்றி டியர்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏன்மா, வசந்த முல்லை?
அது என்ன வயிறா?
இல்லை, வண்ணாந்தாழியா?
வேந்தனுக்கும் சேர்த்து,
ராஜம் கொடுத்த பூரி
கிழங்கையும் நீயே
மொக்கிட்டு, விழுப்புரம்
தாண்டினவுடனே பசியா?
அது எப்படிப்பா?

பூரி செரிச்சு போச்சு அக்கா, தூங்கி எழுந்ததும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
முன்னே பின்னே
தெரியாதவங்க,
எதிரில் இருந்தால் கூட,
ஒரு வாய் வார்த்தைக்காகவாது,
சாப்பிடுறீங்களா=ன்னு
கேட்பது=தான்,
தமிழனின் பண்பாடு
அப்படியிருக்கும்பொழுது,
தாலி கட்டிய புருஷனை,
(உனக்குப் பிடிச்சோ,
பிடிக்காமையோ)
எதிரில் வைத்துக் கொண்டு
எப்படித்தான், அவ்வளவு
பூரியையும், நீயே மொக்கினாயோ?
என்ன பொண்ணு நீயி, முல்லை?

பசி அதான் எதுவும் கண்ணுக்கு தெரியலை...:p
 

ThangaMalar

Well-Known Member
அந்த மாஜிக்கை நீங்க நம்புறீங்களா... அவளுக்கு என்ன கவலையோ!! பூரி கிழங்கு மாதிரி இல்லையே இது... அவ அம்மாக்கு பதில் சொல்ல வேண்டி வந்திட்டா அந்த கவலையா இருக்கும்...
ஓ.. அப்படி சொல்றீங்க...

எல்லோர் பேர்ல நீங்க எழுதுறீங்க...
உங்க பேர்ல மல்லி எழுதுறாங்க..
உங்களுக்கு தெரியுமா, சவீ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top