ThangaMalar
Well-Known Member
அதானே..Ennaya husband wife scene ah kontu varama family scene...
ஒரு பார்வைக்கு கூட பஞ்சமா...
அதானே..Ennaya husband wife scene ah kontu varama family scene...
அது பாட்டுக்கு அது..Anga rana kalama irukku...
Adhukula unnaku husband wife scene kekudhu!!!!???
கேள்வியின் நாயகி டைட்டில் உனக்கு ஷிப்ட் ஆன மாதிரி இருக்கு மைத்திபுஷ்பா, ரொம்ம்ம்ப பேசறாங்கப்பா.....
ராஜத்திற்கு எப்படி கண்மணியைப்பற்றித் தெரியும்......
அக்காவும் தம்பியும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்களா...... இல்லை முன்னர் ராஜத்தின் கணவர் மச்சினனுடன் தொடர்பில் இருந்தாரா........
பாரிவேந்தனுக்காக வைக்கப்பட்ட பெயர்தான் வசந்தமுல்லையா...... முல்லை பிறந்தவுடனேயே அச்சாரம் போட்டுட்டாங்களா.......சவீ
அத்தம்மா ஆச்சேமருமகள் கிட்ட மன்னிப்பு கேட்க போறாங்களா..
மகன் பெருமை சொல்ல போறாங்களா...
பரவாயில்லடா...... நானும் பாத்தியும் அந்த டைட்டிலை ஷேர் பண்ணிக்கறோம்...கேள்வியின் நாயகி டைட்டில் உனக்கு ஷிப்ட் ஆன மாதிரி இருக்கு மைத்தி
பரவாயில்லடா...... நானும் பாத்தியும் அந்த டைட்டிலை ஷேர் பண்ணிக்க ரோம்...
நேத்து.....பாத்திக்குத்தானே கொடுத்தீங்க
அப்ப்அது்நம்ம பானுமாக்கு கொடுக்கலெயா
இனி, கால்குலெட்டர் வராது..... கடப்பாரைதான் வரும்அத்தம்மா ஆச்சே
மன்னிப்பு தானே கேப்பாங்க
மகனையா பேசுவாங்க
பெருமை பேசினா கால்குலேட்டர் பார்சல் ஆகுமே