Thannoliyaalin thalaivanivan-27

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி, இந்த
மோகன் டாக்டர்,
கரண்தாஸோட
ஆளா, கீதாஞ்சலி டியர்?
கமலேஷையும்,
ஏமாத்திக் கூட்டிட்டுப்
போறானே பா
 
Last edited:

shiyamala sothy

Well-Known Member
Hi geetha!
நல்ல பதிவு. எங்கெங்கெல்லாம் வில்லன்களை வைத்திருக்கின்றீர்கள். பாவி மோகன் புனிதமான டாக்டர் தொழிலைச் செய்து கொண்டு வில்லன்கள் கூட கூட்டணி வைச்சிருக்குது. கமலேஸும் என்ன மாதிரியென்று தெரியாதே. இனி குருவினதும் உதியினதும் நடவடிக்கையைப் பார்ப்போம். பானு அக்கா ராம் உங்களது மாஸ் கீரோ தான். ஆனால் உடல் நிலை சரியில்லாத போது என்ன செய்ய முடியும். எதுக்கு ஊசியென்று ராம் கேட்கவே ஆன்ரிபயோடிக் என்று பொய் சொல்லித்தானே அந்த பேய் டாக்டர் ஊசி போட்டது. அதே நேரம் நேர்ஸினதும் கமலேஸினதும் வாயையும் சேர்த்து மூடவைச்சிட்டான் பாவி. சோ கூல்டவுன் அக்கா. நெக்ஸ்ர் ஆக்சன் (நெக்ஸ்ர் எபி) என்னவென்று பார்ப்போம். ;):):D:p
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ, எல்லோரையும்
போல நீங்களும்
நல்லவனைத் தண்டித்து
அந்த கேடுகெட்ட படுபாவி,
கரணை தப்பிக்க
வைச்சுட்டீங்களா,
கீதாஞ்சலி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top