velviyil veezhntha maname - 10

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் பதிவு பொன்னுமா...:)
பாவேந்தர் பற்றி அருண் சொன்னது நைஸ்..
முகிலனின் விவசாயி பற்றிய அக்கறை சூப்பர்..
4...ரூபாய் எங்கே...60 ரூபாய்..:(
கொள்ளை லாபம்...
விவசாயி ஏழையாகவே உள்ளான்..
செல்வி...
மூன்று பேருக்கு பர்ஸ்...வாங்கியது நைஸ்...
பாசமலர் அண்ணன் தம்பிங்க பாசம்..
கண் படும் அளவுக்கு அழகு...:)
 

banumathi jayaraman

Well-Known Member
''கண்ணாலேப் பேசிப்
பேசிக் கொல்லாதே'',
இது, வினியைப் பார்த்து,
சிவன் பாடும் பாட்டு
இதுவே, சிவனைப்
பார்த்து வினி பாடும்
நாள் எந்நாளோ,
பொன்ஸ் செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏம்ப்பா, அருண் தம்பி?
அந்த மலர்ப் புள்ளையைக்
கொண்டு போய் விட்டுட்டு
வந்தே=ன்னு சொல்லாம,
அவசர வேலை=ன்னு, நீ,
சுத்துற ரீலை, உன்னோட
பாசக்கார, மட அண்ணனுங்க,
இரண்டு பேருமே,
நம்பிட்டாங்களே தம்பி
 

Hema27

Well-Known Member
ஹே பொன்ஸ்! ஜாலியான குடும்பச் சூழல் மிக அருமை.
கேரக்டர்ஸ் குள்ள பேசுகிற டையலாக்ஸ் செம ஜாலி...
ஒரு கூட்டுக்குடும்பத்த நேர்ல பார்த்த ஃபீலிங்...
சிவனுக்கும் நல்ல நேரம் வரட்டும் பா.


அந்த இளநீ விஷயம் உண்மை தான்.
விவசாயிகளும் தோப்பு வச்சிருக்கிறவங்களும் நேரடியா விற்பனை செய்தால் நாங்களும் கம்மி விலையில் வாங்க முடியும்.​
 

mithravaruna

Well-Known Member
ஹாய் தோழமைகளே,

அடுத்த பதிவுடன் வந்து விட்டேன்.

எப்படி இருக்குன்னு சொல்லுங்கள் டியர்.

மனம் 1௦

ஹாய் பொன்ஸ்,

கூட்டுக் குடும்பத்தின் ஆரவாரம்
கேட்டுத் தவிக்கும் ஒரு மனம்!
கூட்டுக் குடும்பத்தின் கும்மாளம்
கேட்டு ரசிக்கும் ஒரு மனம்!
இரு மன மாற்றம்
வரும் தடுமாற்றம்,
சிவன் மன வாட்டம்
அவன் குண நாட்டம்
அறியாத பெண்ணிங்கு
புரியாத மொழிகண்டு
தெரியாத வாழ்வை
சரியாக வாழுமோ...?

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top