fathima.ar
Well-Known Member
மீடியாவ வச்சே சிட்டி லைஃப்ல வளர்ந்த பொன்னுக்கு ஏழரை ஆகுதே....
ரெண்டு எபிசொட் ஒண்ணா படிச்சேன் .....
அருமையா கொண்டு போறீங்க பா......
வினி அப்படி ஒன்னும் ரொம்ப வித்யாசமா நடந்துக்களை....
அவ நிலையில் , வளர்ப்பு முறையில் இப்படி தான் இருப்பா....
இது தான் எதார்த்தம் ......ஒரே நாளில் மாற எல்லாம் முடியாது.....
வினியோட காபி அனுபவம் எனக்கும் உண்டு....கருப்பட்டி காபி அருமை தெரியலை முதலில் ....
ஆனா அதனோட சுவை இப்போதும் நிற்கிறது நாவில் ......போக போக தான் அவளுக்கு
மனிதர்களை தெரியும் .....சிவன் கொஞ்சம் அவளையும் கேட்டு எதையும் செய்யலாம் ....
பட்டு தெரிஞ்சுக்கறதும் நல்லது தான் ......
செல்வி ..அவளுக்கு எல்லோரும் சொந்தம் ...அவ பழகருதுல ஒன்னும் அதிசயம் இல்லை .....
Interesting Episodes....
Thank you very much. Pons
ஹா...ஹா....வினி விளையாடுறாளா...cinema sivan lifela vilayadala vishalini vilayadura
selvi semaaaaaaaaaaaa
செம...செம...ஹாய் பொன்ஸ்,
விருப்பம் போல் வாழ்ந்தவள்
விருந்துச் சுவை அறியவில்லை!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை தெரியவில்லை!
முரண் பட்ட வாழ்வில்
வரண் என வந்தவள்
திறன் பல இருந்தும்
தீவாய் நிற்கின்றாள்...!
விருப்பமாய் வந்தவள்
விருந்து வகை படைக்கின்றாள்!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை செய்கின்றாள்!
முரண் பட்ட வாழ்விலும்
உடன் பட்டு வந்தவள்
அறம் பல சிறந்தும்
தாயாய் பார்க்கின்றாள்...!
நன்றி
சரியாக சொன்னீங்க உமா.ரெண்டு எபிசொட் ஒண்ணா படிச்சேன் .....
அருமையா கொண்டு போறீங்க பா......
வினி அப்படி ஒன்னும் ரொம்ப வித்யாசமா நடந்துக்களை....
அவ நிலையில் , வளர்ப்பு முறையில் இப்படி தான் இருப்பா....
இது தான் எதார்த்தம் ......ஒரே நாளில் மாற எல்லாம் முடியாது.....
வினியோட காபி அனுபவம் எனக்கும் உண்டு....கருப்பட்டி காபி அருமை தெரியலை முதலில் ....
ஆனா அதனோட சுவை இப்போதும் நிற்கிறது நாவில் ......போக போக தான் அவளுக்கு
மனிதர்களை தெரியும் .....சிவன் கொஞ்சம் அவளையும் கேட்டு எதையும் செய்யலாம் ....
பட்டு தெரிஞ்சுக்கறதும் நல்லது தான் ......
செல்வி ..அவளுக்கு எல்லோரும் சொந்தம் ...அவ பழகருதுல ஒன்னும் அதிசயம் இல்லை .....
Interesting Episodes....
Thank you very much. Pons
நன்றி துர்காnice update.selvi super.... vini eniku shivan kita vedika pora endru theriyala
வினிக்கா..சிவனுக்கு இல்லையாமீடியாவ வச்சே சிட்டி லைஃப்ல வளர்ந்த பொன்னுக்கு ஏழரை ஆகுதே....
தேவயானி ரம்பா மாறி போச்சு உமா...
Order thaan maari pochi fathiதேவயானி ரம்பா மாறி போச்சு உமா...