velviyil veezhntha maname - 8

Advertisement

Manimegalai

Well-Known Member
இயல்பாக இருப்பது வில்லியா ?
சிவன் பாவமா ?
வினி பாவமில்லையா ..புள்ள பட்டிக்காட்டுல கஷ்டப்படுது.:(
ஏன் திருமணத்திற்கு முன்பு தெரியாதா..
அப்ப வாய்மூடி இருந்துட்டு இங்கு வந்த அடுத்த நாளே இப்படி பேசுறாளே..
வாய் கிழிய புரட்சி பேசுன பொண்ணு வேலை செய்றவங்க பாசமாக பேசினா அதுக்கு இப்படி பேசுவாளா..
சரியில்லை..
 

Manimegalai

Well-Known Member
இனிய காலை வணக்கம் பொன்ஸ்.

மிக மிக நன்றி.

காலையில் இப்படி ஒரு இனிய அதிர்ச்சியை எதிர்பார்க்க வில்லை.

உங்கள் கதையில் என் கவிதை பார்த்த நிமிடம். என் மனச் சந்தோசத்தை சொல்ல வார்த்தை இல்லை.

இந்தக் கவிதைக்கு உங்கள் பதில் இல்லையே என்று நினைத்தேன்.

ஆனால் இப்படி ஒரு பதில்..... நன்றி நன்றி நன்றி.


படபடக்கும் பச்சைக் கிளி
சிடுசிடுக்கும் இச்சைக் கிளி
மீனாட்சியாய் போர்தொடுக்க,
அழகில் சுந்தரன்
அறிவில் தந்திரன்
சுந்தரேசனாய் பார்த்திருக்க,
கல்யாண வீடு
கட்டிய களையில்
பொன்னகரம் ஒளிவீச,
பெண்ணவளின் மனம் மட்டும்
பெருக்கெடுத்துப் பாய்வதேன்...?
ஊர் கூடி நின்றாலும்
உறவின்றித் தவிப்பதேன்...?
தாயில்லா தனிமையோ...?


நன்றி
செம மித்ரா.. எனக்கு இந்த பெயர் தான் பிடிச்சிருக்கு...நீங்களே உங்களுக்கு
வைத்த பெயர் பொருத்தமா இருக்கு..
முதல் பக்கத்தில் உங்க கவிதை பார்த்து இன்ப அதிர்ச்சி ஆனந்தம்..
வாழ்த்துகள் மித்ரா..
நன்றி பொன்னுமா..
Surprise செம..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஏன் திருமணத்திற்கு முன்பு தெரியாதா..
அப்ப வாய்மூடி இருந்துட்டு இங்கு வந்த அடுத்த நாளே இப்படி பேசுறாளே..
வாய் கிழிய புரட்சி பேசுன பொண்ணு வேலை செய்றவங்க பாசமாக பேசினா அதுக்கு இப்படி பேசுவாளா..
சரியில்லை..
கோபத்தை எளியவர்களிடம் தானே வெளிப்படுத்த முடியும் ..
உலக வழக்கம் தானே.
நன்றிடா மணி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top