E26 Sevvanthi Pooveduthaen

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, தங்கச்சி
முல்லையைப் பார்த்து,
அவள் குடும்பம் நடத்தும்
அழகைப் பார்த்து, செவ்வந்தி
திருந்துவாளோ?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம், முல்லைக்கு
இப்பொழுதே, ஏன்
கல்யாணத்துக்கு
அவசரம், சவீதா டியர்?
ஏதும், காதல் விவகாரமா?
 

banumathi jayaraman

Well-Known Member
அவன்தான் மதுரைக்கு
போயிட்டு, அப்புறம்,
வீராவைப் பார்க்க
வருவதாகத் தானே,
சொன்னான்,
சவீதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
நண்பனையே,
கொழுந்தியாளுக்கு,
வீரா, பேசி முடிச்சுட்டானா?
ஆனால், வீட்டுப் பெரியவங்க,
இதுக்கு எப்படி ஒத்துக்
கொண்டார்கள், சவீதா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top