banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #31 ஓ, ஒரு வெள்ளைப் பணியாரத்துல, இவ்வளவு கதை இருக்கா, செவ்வி டியர்? நோ, நோ, சவீதா டியர்?
banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #32 ஆனாலும், இந்த வெள்ளைப் பணியாரத்தை விட, வெள்ளைப் பன்னி தான், நல்லா இருக்கு பா
chitra ganesan Well-Known Member Oct 30, 2017 #33 VP peyar reason nalla irukku....yen ippadi avasara kalyanam.....kandippa valid reason irukkum than...athai yen sevvanthikku solla villai.suspense irukke....sikkrem next ud kodunga
VP peyar reason nalla irukku....yen ippadi avasara kalyanam.....kandippa valid reason irukkum than...athai yen sevvanthikku solla villai.suspense irukke....sikkrem next ud kodunga
banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #34 ஹா... ஹா... ஹா................... முல்லை, அருமையாக பெயர் வைத்திருக்கிறாள், சவீதா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #35 நீ, அருமையான, ஒரு தோழி தான், மயிலு டியர் நல்லாத்தாம், புத்தி சொல்லுதே!
banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #36 ஆனாலும் இந்த கோட்டிக்கார பய புள்ளை செவ்வந்தி கேட்க மாட்டேன்ங்குறாளவே? இந்த கோராமைய, எங்கிட்டு போய் சொல்லுறது, மயிலு-ம்மா?
ஆனாலும் இந்த கோட்டிக்கார பய புள்ளை செவ்வந்தி கேட்க மாட்டேன்ங்குறாளவே? இந்த கோராமைய, எங்கிட்டு போய் சொல்லுறது, மயிலு-ம்மா?
banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #37 இந்த செவ்வந்தியை, என்னதாம் செய்யுறதுவே, மயிலு டியர்?
banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #38 ஹ்ம்ம்................... மிலிட்டிரிக்காரரோட அருமை, உமக்குத் தெரிஞ்ச அளவு, வீராவோட பொஞ்சாதிக்குத் தெரியலையே, மயிலும்மா?
ஹ்ம்ம்................... மிலிட்டிரிக்காரரோட அருமை, உமக்குத் தெரிஞ்ச அளவு, வீராவோட பொஞ்சாதிக்குத் தெரியலையே, மயிலும்மா?
banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #40 இதைக் கேட்டு, இந்த டாக்டரம்மா, இன்னும் எப்படிக் குதிக்கப் போறாளோ? எல்லாம், இந்த வீரா, கொடுக்கும் இடம், சவீதா டியர்
இதைக் கேட்டு, இந்த டாக்டரம்மா, இன்னும் எப்படிக் குதிக்கப் போறாளோ? எல்லாம், இந்த வீரா, கொடுக்கும் இடம், சவீதா டியர்