velviyil veezhntha maname - 6

Advertisement

MythiliManivannan

Well-Known Member
இரண்டுக்கே சரியா வருமானத்துக்கு யோசிக்கிறாங்க பொன்னு பெத்தவங்க...

மூனுனா அவ்ளோ தான்..
அவங்க ஒரே செலவா போயிரும்னுதானே சொல்றாங்கடா...... நான் சிவனுக்கு செலவைக் குறைக்கலாம்னு பார்த்தேன்:D
 

fathima.ar

Well-Known Member
ஹாய் மணி,

இன்றைய இளைஞர்கள் என்ன டிசைன் என்றே புரியல.

இரண்டும் கலந்தே இருக்காங்க.

ஏன் ..நீ கற்பனை பண்ண :p
வினிக்கு நல்லாதாம் இருந்துச்சாம் ....என்ன பாத்தி..நீ சொல்லு.


Athane Mani ethukku karpanai panra...
 

MythiliManivannan

Well-Known Member
மயில் போட்ட சரிகை சேலை தானே மச்சி வாங்கிட்டு வந்தாரு...
ஆமா மலர்...பச்சையும் நீலமும் கலந்த சட்டை......:confused:


மயிலு சட்டை....
மயிலு சேலை......
கலக்கறீங்க........ பொன்னும்மா;)
 

ThangaMalar

Well-Known Member
ஆமா மலர்...பச்சையும் நீலமும் கலந்த சட்டை......
மயிலு சட்டை....
மயிலு சேலை......
கலக்கறீங்க........ பொன்னும்மா;)
மேகா நல்லா இல்லங்கறா..
நீயோ அதையே ஆஹா ஓஹோங்கற..
ஒன்னும் புரியல போ..

பொன்ஸ்! நிச்சயதார்த்தம் ஆல்பம் வந்துடுச்சா..
நாங்களே நேர்ல பார்த்துக்குறோம்.. காட்டுங்க...
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
மேகா நல்லா இல்லங்கறா..
நீயோ அதையே ஆஹா ஓஹோங்கற..
ஒன்னும் புரியல போ..

பொன்ஸ் நிச்சயதார்த்தம் ஆல்பம் வந்துடுச்சா..
நாங்களே நேர்ல பார்த்துக்குறோம்.. காட்டுங்க...
வஞ்சப்புகழ்ச்சி அணி......மலர்:p
 

ThangaMalar

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top