MythiliManivannan
Well-Known Member
அவங்க ஒரே செலவா போயிரும்னுதானே சொல்றாங்கடா...... நான் சிவனுக்கு செலவைக் குறைக்கலாம்னு பார்த்தேன்இரண்டுக்கே சரியா வருமானத்துக்கு யோசிக்கிறாங்க பொன்னு பெத்தவங்க...
மூனுனா அவ்ளோ தான்..
அவங்க ஒரே செலவா போயிரும்னுதானே சொல்றாங்கடா...... நான் சிவனுக்கு செலவைக் குறைக்கலாம்னு பார்த்தேன்இரண்டுக்கே சரியா வருமானத்துக்கு யோசிக்கிறாங்க பொன்னு பெத்தவங்க...
மூனுனா அவ்ளோ தான்..
ஹாய் மணி,
இன்றைய இளைஞர்கள் என்ன டிசைன் என்றே புரியல.
இரண்டும் கலந்தே இருக்காங்க.
ஏன் ..நீ கற்பனை பண்ண
வினிக்கு நல்லாதாம் இருந்துச்சாம் ....என்ன பாத்தி..நீ சொல்லு.
மயில் போட்ட சரிகை சேலை தானே மச்சி வாங்கிட்டு வந்தாரு...
ஆமா மலர்...பச்சையும் நீலமும் கலந்த சட்டை......மயில் போட்ட சரிகை சேலை தானே மச்சி வாங்கிட்டு வந்தாரு...
மேகா நல்லா இல்லங்கறா..ஆமா மலர்...பச்சையும் நீலமும் கலந்த சட்டை......
மயிலு சட்டை....
மயிலு சேலை......
கலக்கறீங்க........ பொன்னும்மா
வஞ்சப்புகழ்ச்சி அணி......மலர்மேகா நல்லா இல்லங்கறா..
நீயோ அதையே ஆஹா ஓஹோங்கற..
ஒன்னும் புரியல போ..
பொன்ஸ் நிச்சயதார்த்தம் ஆல்பம் வந்துடுச்சா..
நாங்களே நேர்ல பார்த்துக்குறோம்.. காட்டுங்க...
வாங்க வாங்க உமா..கமெண்ட் போட வந்த நான் நடக்கிற கலாட்டா பார்த்து ......
View attachment 921
View attachment 922
View attachment 923
You all made my day!!!......
View attachment 924
கமெண்ட் போட வந்த நான் நடக்கிற கலாட்டா பார்த்து ......
View attachment 921
View attachment 922
View attachment 923
You all made my day!!!......
View attachment 924
ஹா... ஹா... ஹா...............கேளுங்க பானு....
சிரிக்காதீங்க ..நீங்களும் சேர்ந்து..