velviyil veezhntha maname - 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Yes yes ponnu kitta pesanun aasaiye illaiya enna pa ithu:confused:
மாப்பிளைக்கு வெட்கம் வெட்கமா வந்திருச்சாம் paapu:p
Ethukku pesanum..
கல்யாணத்துக்கு முன்பு பேசக்கூடாது ....
என்று விரதம்:D
Yen pesa kudadhu?
ஜிங்குச்சா....
ஹா... ஹா... ஹா................
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Me too....:D
நான் சிரிக்கிறதை hubby முறைக்கிறார் .....
பச்சை கலர் சைட்-ல இருக்கியான்னு கேள்வி வருது.... :p:D
big-thumbs-up-smiley-emoticon.gif
 

Manimegalai

Well-Known Member
மணி சொன்னது தான் .....ராமராஜன் கற்பனை வந்துச்சு......
மாப்பிளை வேட்டி கட்டி இருக்கலாம்.....
எப்படியோ வினிக்கு பிடிச்சா சரி .....
சமைக்கணும் ...Bye...:D
:D:Dகற்பனைக்கு கூட தடையாம்;)
உமா சிஸ்..
 

banumathi jayaraman

Well-Known Member
First day Ava reaction observe pannanla....

Pesuna irukkura reaction ah Vida..
Pesaama irukkum bothu irukkura reaction konjam nalllaaaa irukkum:p
பேசாத கண்ணும் பேசுமா?
பெண் வேண்டுமாப் பார்வை
போதுமா=ன்னு? சிவனைப்
பார்த்து, வினி, பாடியிருப்பாளோ
பாத்திமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top