Santhathil Paadaatha Kavithai 8

Advertisement

rathippria

Well-Known Member
ஆமா.. குறைகளோட ஏத்துக்கறதும், அந்த குறைகளை திருத்தறதும் தானே லவ்..

உன் சட்டை கோணலா இருக்கு.... அதனால உன்னை லவ் பண்ணாலும் சொல்ல மாட்டேன்...
இது எந்த ஊர் நியாயம்..

டூ பேட் காவ்யா...
Athe athe baby....love pannuvalam aana venamam appuram yen ippo kenjanum....athu Ku yen vaiye vidanum:rolleyes:
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer

சட்டை இல்ல...குடும்பம் கோணலாக இருக்கு இங்கே.
அவன் பெற்றோர் ஏற்பது குதிரைக் கொம்பு.....அவனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்னு நினைச்சிருக்கலாமே
 
நாங்களாவது சொல்லிட்டோம்...இவர் ஆராய்ச்சி தானே பண்ணிட்டு இருந்தாரு.....இப்பவும் ஓடிட்டான்...சொல்லியிருந்தால் அப்பவே வேறவளை கட்டி இருப்பான்....
 
rathippria

Well-Known Member
சட்டை இல்ல...குடும்பம் கோணலாக இருக்கு இங்கே.
அவன் பெற்றோர் ஏற்பது குதிரைக் கொம்பு.....அவனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்னு நினைச்சிருக்கலாமே
Ippa mattum yen kodukara nerukadi
 
banumathi jayaraman

Well-Known Member
சட்டை இல்ல...குடும்பம் கோணலாக இருக்கு இங்கே.
அவன் பெற்றோர் ஏற்பது குதிரைக் கொம்பு.....அவனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்னு நினைச்சிருக்கலாமே
பொன்ஸ் டியர்,
சொல்வதும்
கரெக்ட்டா தான்
இருக்கு, மல்லிகா டியர்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
சட்டை இல்ல...குடும்பம் கோணலாக இருக்கு இங்கே.
அவன் பெற்றோர் ஏற்பது குதிரைக் கொம்பு.....அவனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்னு நினைச்சிருக்கலாமே
இப்போ ஏன் அர்த்த ராத்திரில போன் பண்றா...
 
rathippria

Well-Known Member
நாங்களாவது சொல்லிட்டோம்...இவர் ஆராய்ச்சி தானே பண்ணிட்டு இருந்தாரு.....இப்பவும் ஓடிட்டான்...சொல்லியிருந்தால் அப்பவே வேறவளை கட்டி இருப்பான்....
Kkumm
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top