Ha...ha.....Yaaruda susila
போன் எடுத்து பேசாதது...என்னனு கேட்டால் என்ன....Thappu illai ava thaane venam nu sonna so y should he ans
போன் எடுத்து பேசாதது...என்னனு கேட்டால் என்ன....
.ஏன் அப்புறம் ஓடி ஓடி உதவினான்....
Hey beautiful fathiii...விடிந்ததும் கனவுகள் முடிந்ததோ
கனவுகளின் தாக்கம் கண்ணீராய்
வெளிந்ததா!!!
கனவில் பணியினை மறக்கவில்லை
தாயை கரைத்தே
பணியில் இணைந்து
முகம் காட்ட தொடங்கினாள்.
அகம் எல்லாம் அவனது சிந்தனையும்..
சிந்தித்தவனோ அவள் காதலை
சொல்ல கூட தகுதி இல்லாது போனது
போல் வருத்தம் கொண்டான்...
தவறென தோன்றாதவை மனதில்
உறுத்த
தன்னிடத்தில் அதை சரி செய்ய முயலும்
இன்றைய நாயகன்..
விடிந்ததும் கனவுகள் முடிந்ததோ
கனவுகளின் தாக்கம் கண்ணீராய்
வெளிந்ததா!!!
கனவில் பணியினை மறக்கவில்லை
தாயை கரைத்தே
பணியில் இணைந்து
முகம் காட்ட தொடங்கினாள்.
அகம் எல்லாம் அவனது சிந்தனையும்..
சிந்தித்தவனோ அவள் காதலை
சொல்ல கூட தகுதி இல்லாது போனது
போல் வருத்தம் கொண்டான்...
தவறென தோன்றாதவை மனதில்
உறுத்த
தன்னிடத்தில் அதை சரி செய்ய முயலும்
இன்றைய நாயகன்..