Thannoliyaalin thalaivanivan-20

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
குரு சொன்னால், அவனுக்கு
பதிலடி, கொடுப்பதை விட்டுட்டு,
ராம்குமாரின், தூய அன்பைச்
சந்தேகிக்கலாமா,
உதயா செல்லம்?


ava eppo ma ram anbai sandhegap pattaa?!
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
''சித்திரைப் பௌர்ணமியின்
நிலவொளியில் குளித்தபடி...........''
''பொன்மணலில் கால்பதித்து
சென்ற பெண்மானை............''
''ஈரக் காற்று
உடல் உரசிக் குளிரூட்ட...........''
அனைத்து கவிதைகளும்,
வெகு அருமை,
கீதாஞ்சலி செல்லம்


Thank uuuuuu thank uuuuuuuuuu ma...
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
சித்ராப் பௌர்ணமியில்,
மகாபலிபுரத்தில்,
கடற்கரையில்,
நிலவொளியில்,
வாவ், சூப்பர்ப் ரொமான்ஸ்
பிளேஸ், கீதாஞ்சலி டியர்


haha ssss ma.... aanaa ippo irukka mahabalipurahtai ninaichu ezhudhiyadhu illai andru sivagamiyin sabadhathil kalki vaditha karpnai mahabalipurathai ninaithu ezhudhiyadhu.........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Thank uuuuuuuuuuuuuuu and love uuuuuuuuu ma...
reindeer.gif
ஐ, இந்த பொம்மை,
எவ்வ்ளோ அழகா, சூப்பரா
ஆடுதே, கீதாஞ்சலி டியர்
Thank you so much,
கீதாஞ்சலி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
povaanga la maattaanga la therlayae ma......:cool:
இந்த கதை தானே, வேணாம்=ங்கிறது,
கீதாஞ்சலி செல்லம்?
ஹேய், யாருகிட்ட காது குத்துறீங்க,
கீதாஞ்சலி டியர் ?
நான் சின்னப் புள்ளையா இருக்கறப்பவே,
எனக்கெல்லாம், காது குத்தியாச்சு,
கீத்து செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top