Hiii
Nice epi.... INI enna....eagerly waiting... Vera is karutha machan...semma
Thank you dear...
S S karutha machaney than...
Hiii
Nice epi.... INI enna....eagerly waiting... Vera is karutha machan...semma
Dr padikkura ponnuku seeraga thanikum.
Mathara kalantha thannikum vithyaasam therilaye..
சின்னப்புள்ளத்தனம் தான்,
மைதிலி மணிவண்ணன் டியர்
அறிவு கம்மியா இருந்தால்,
எப்படிப்பா டாக்டருக்கு படிப்பாள்?
அதானே?
அவ்வளவு அறிவு வளர்ச்சி=ப்பா,
நம்ம செவ்வந்திக்கு?
இவளெல்லாம், டாக்டராகி,
மருந்து கொடுத்து?
ஹ்ம்ம்................?
''கருப்பசாமி, சில்வண்டு,
கோட்டான்''
எங்கேயிருந்துப்பா, இவ்வளவு
அழகழகான பேரை=யெல்லாம்,
புடிக்கிறீங்க, வீரபாண்டியன் dear
and செவ்வந்தி dear?
ரூம், போட்டு யோசிப்பாய்ங்களோ,
சவீதா டியர்?
ஹேய், செவ்வந்தி வீராவோட,
வீட்டிலத்தான் இருக்காள்,
இருப்பாள்=ன்னு, மதுராம்பாளுக்கு
எப்படிப்பாத் தெரியும், சவீதா செல்லம்?
மதுராம்பாள், மை போட்டுப்
பார்த்தாங்களா?
இல்லை, சோழியா?
ஹா, ஹா, தூக்க மாத்திரையை
தண்ணியில் கலந்திட்டு,
ஜீரகத் தண்ணியா?
முல்லை டியர், ரொம்பவே பாவம்=ப்பா
அண்ணன் தம்பியோ, அப்பாவோ இல்லாத,
எங்களை மாதிரி ஆளுகளுக்குத்தாம்ப்பா
முல்லையோட கஷ்டமும்,
மனவருத்தமும் தெரியும், சவீதா டியர்
முல்லை, நல்லாத் தன்மையா,
வீராவிடம் பேசியதால்,
வீராவும், முல்லையிடம்
தன்மையா, அன்பா பேசுறான்