E3 Sevvanthi Pooveduthaen

Advertisement

Manimegalai

Well-Known Member
பாட்டி இவ்ளோ நம்புறாங்க இந்த புள்ளைய:Dபேத்தி வீட்டை விட்டு போவான்னு தெரியுமா...
வீட்டுக்கு முன்னாடி ஆள் இருக்க போய்
செவ்வந்தி இந்த பக்கம் குதிச்சா..
பாண்டி பார்த்தான்..:D
நல்ல வேலை சீரகத்தண்ணீர் தந்தான்..:)
 
banumathi jayaraman

Well-Known Member
வீரபாண்டியனை, ஆசையாய்
''அயித்தான்னு கூப்பிடலாமில்லே
இதைச் சொன்னா, எங்க சவீதா
செல்லத்துக்கு கோபம் வந்திடும்
அப்புறம், அவங்க அத்திம்பேரை
இழுப்பாங்க,
இதெல்லாம் தேவையா, எனக்கு?
என்னமோ பண்ணும்மா,
செவ்வந்தி டியர்?
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
செவ்வந்தி பண்றது சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு.....வீட்ல இருக்கிறவர்களைப் பற்றி துளியும் சிந்திக்காமல்....சிறு தவறென்றாலும் தன் மீது வைத்துக் கொண்டு.......அறிவு வளர்ச்சி கம்மியோ சவீ ;)
 
fathima.ar

Dr padikkura ponnuku seeraga thanikum.
Mathara kalantha thannikum vithyaasam therilaye..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
செவ்வந்தி பண்றது சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு.....வீட்ல இருக்கிறவர்களைப் பற்றி துளியும் சிந்திக்காமல்....சிறு தவறென்றாலும் தன் மீது வைத்துக் கொண்டு.......அறிவு வளர்ச்சி கம்மியோ சவீ ;)
சின்னப்புள்ளத்தனம் தான்,
மைதிலி மணிவண்ணன் டியர்
அறிவு கம்மியா இருந்தால்,
எப்படிப்பா டாக்டருக்கு படிப்பாள்?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top