banumathi jayaraman
Well-Known Member
அது சந்தியா போன்ற நல்ல பெண்களுக்கான சாபக்கேடு,இடைல அந்த புள்ளதான் பாவம்
பாலா சுதா டியர்
அது சந்தியா போன்ற நல்ல பெண்களுக்கான சாபக்கேடு,இடைல அந்த புள்ளதான் பாவம்
பொண்ணை பார்த்தேன் சொன்னா போதாது? எதுக்கு பாக்க வெச்சேனு சொல்லி சும்மாவே ஆடற முனிக்கு மேடை போட்டு கொடுக்கணும்? முனி வாயில சனி பகவான் தான்
முனீஸ்ஸ்ஸ் இந்தாளுக்கு பைத்தியமா???
பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை விட கோபம் தான் பெருசு........
கோபப்படுறது அண்ணா கூட...... யோவ் என்னய்யா மனுஷன் நீ???
வசீ வச்சி செய்யணும்டா இந்தாளை.........
ரொம்ப பாவம் பார்கவி & பொண்ணுங்க.......
நிம்மதி என்பதே கிடையாதே.........
நல்லா கேட்ட பாரு நாக்கு புடுங்குற மாதிரி....... பொண்ணு பின்னாடி சுற்றி இன்னும் பார்க்க வைக்க போற....... அந்த gap-ல அந்த பொண்ணு பாடு
உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா சம்மதமா...
சந்தியா நீ என் இந்தியா...
உன் சபதம் எப்போ நிறைவேறுமோ???
வசீ பார்த்த பொண்ணு சந்தியா தானா???

உச்சி முதல் பாதம் வரை சுக்ரன் பட பாட்டில் வரும் சந்தியா..........அதென்ன சந்தியா என் இந்தியா ப்பா?
வசீ பார்த்த பொண்ணு சந்தியா தானா???