What Geethu..
பொன்ஸ்ஸ சமையல் மாஸ்டராக்கிட்டீங்க..
இந்த முறை கிச்சன் பக்கமே நம்ம கூட்டிட்டு போக மாட்டாங்க...
உங்க பொன்னும்மா கதைல எப்பவும் காதல் கம்மி தான்..
நீ இன்னும் எடுத்து கொடு...
ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்கநானும் வழிமொழிகிறேன் மலர்
ஹா...ஹா...ஹா…..இந்த புள்ள அப்பாவியாக இருக்கே....என்ன செய்ய
போன மாதமே, ஆகஸ்ட்லேயேஇன்னும் காணோமேன்னு யோசிச்சேன்...... அப்போ நீங்க இந்த நாளுக்காகத்தான் வெயிட்டிங்கா......
வாழ்த்துக்கள் பொன்னும்மா
நானும் மொழிகிறேன் மலர்
ஹா...ஹா...ஹா…..கலை, ரொம்ப வெகுளி பொன்னும்மா..... இல்லைனா நீங்க சொல்றதையெல்லாம் அப்படியே நம்புமா....