velviyil veezhntha maname - 8

Advertisement

ThangaMalar

Well-Known Member
பொன்னுமா?????:cool::oops:
செம கோபம் வருது....
கிராமத்தில் உள்ளவங்களே பட்டணத்துக்கு வாழ்க்கை பட்டு போகனும் நினைக்கிறாங்க...
நீங்க எதுக்கு எங்க சிவாவுக்கு பட்டணத்துப்பெண் ஜோடியா போட்டீங்க...
இப்ப பாருங்க எல்லாமே முரண்...
அன்பா பேசுபவர்களை பிடிக்கல..
காப்பி பிடிக்கல...
சுற்றியுள்ள சூழல் பிடிக்கல...
சிவா பாவம்....
மீ சோகம்..
எல்லாம் சரியா இருந்தா... உனக்கு கதை எங்கிருந்து கிடைக்கும்?...
 

ThangaMalar

Well-Known Member
அந்த நல்லவன் பக்கத்தில் இருந்து அவங்க வீட்டு பழக்கவழக்கம் சொல்லாம ஓடினா இப்படி தான் நடக்கும்.
முகத்தை கூட பக்கத்தில் காட்டாம...
மொட்டை மாடிக்கில்ல ஓடி போனான், எல்லாம் தெரிஞ்ச நல்லவன்...
 

Manimegalai

Well-Known Member
Pons ma yen ungalukku intha ora vanjanai:mad:enge mugil n selvi scene eh varale.....
அது வேற ஒன்றும் இல்லைடா ..
நம்ம மலருக்கு வெங்காய கலர் பட்டுப்பாவாடை....பொன் நிறத்தில் தாவணி...
இந்த வரிகளை நல்லா கவனி அவங்க ரொமான்ஸ் தெரியும்...
பாவம் அருண்;):p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
முகத்தை கூட பக்கத்தில் காட்டாம...
மொட்டை மாடிக்கில்ல ஓடி போனான், எல்லாம் தெரிஞ்ச நல்லவன்...
இங்கே காரசாரமாக போகுதா்....சூப்பர்...சூப்பர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எல்லாம் சரியா இருந்தா... உனக்கு கதை எங்கிருந்து கிடைக்கும்?...
அதானே....கேளு....வேற வேற குணங்கள், மேடுபள்ளங்கள் அமைந்தது தானே வாழ்க்கை
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னுமா?????:cool::oops:
செம கோபம் வருது....
கிராமத்தில் உள்ளவங்களே பட்டணத்துக்கு வாழ்க்கை பட்டு போகனும் நினைக்கிறாங்க...
நீங்க எதுக்கு எங்க சிவாவுக்கு பட்டணத்துப்பெண் ஜோடியா போட்டீங்க...
இப்ப பாருங்க எல்லாமே முரண்...
அன்பா பேசுபவர்களை பிடிக்கல..
காப்பி பிடிக்கல...
சுற்றியுள்ள சூழல் பிடிக்கல...
சிவா பாவம்....
மீ சோகம்..
முன்பே சொன்னேன்...உனக்கு கோபம் வரும்..வினியை பிடிக்காதுன்னு ...அன்பே அறியாதவளுக்கு புரியுமா...
சிவாக்கு பட்டிணத்து பொண்ணை போட்டால் என்ன....சிவா பாவமா...அப்ப வினி....?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top