Uyirin ularal - episode 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
@banumathi jayaraman plz enakaga antha Ambika va konjam illa nalllaaaveee thetuga .... sandali .... mootha moothevi yellaraiyum keduthu vachu iruku....
என்னத்த சொல்ல, பூஜா டியர்?
அந்த நாசமா போன அம்பிகாவின் ஆட்டம் இன்னும் இருக்கே
குடி கெடுக்க வந்த கோடாரிக்காம்பு
இந்த கூமுட்டை அபிநேஹாவும் பேசாமல் ஒத்துக் கொள்ளும்
அப்போத்தான் நிஜமாவே அபி மெண்ட்டலோன்னு எனக்கு தோணிச்சு
இந்த ரிஷிப் பயலா பார்த்து ஏதாவது செய்தால்தான் உண்டு போலவே
அபியின் ப்ரெண்ட்ஸ் நாலு பேரும் ஹெல்ப் பண்ணுவாங்களா?
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த எடுபட்ட மூதேவி அம்பிகாவை திட்டி என்ன பிரயோஜனம், பூஜா சௌந்தர்யா டியர்?
@Pooja Soundarya
ப்ரியாவை லவ் பண்ணலேன்னு சொல்லும் ரிஷி கூமுட்டை அபியை கல்யாணம் செஞ்சுக்க வேண்டியதுதானே
அதை விட்டுட்டு கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பானோ அந்த ரிஷி முட்டாப் பயல்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top