uyirai tholaithaen UD 6 and 7

Advertisement

preethi sri

Well-Known Member
hi makkalae vandhu vittaen .... marakkama comment pannunga ...... comments are boost pack for the writers thank u for those who are giving the comments .......:):):) makkalae oru surprise ulla irukku ......:p:p


முதல் காதல் இருவருக்கும் அழகாக மலர்ந்தது ஆனால் நினைப்ப தெல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாதல்லவா

நாட்கள் அதன் போக்கில் யாருக்கும் காத்திரம்மாள் நகர்ந்தது மீண்டும் ஒரு மதம் கழித்து
சந்தித்தான் ஆனால் இந்த ஒரு மாதத்தில் அவளை பற்றிய அணைத்து தகவல்களையும்
டிடெக்ட்டிவ் agency மூலம் பெற்று விட்டான் அவளை தினமும் ஒரு முறையாவது எப்படியாவது பார்த்து விடுவான் அவனுடைய உயிர்தான் இன்று அவனுடையதல்லவே


பாவம் இது எதுவும் அஜிக்கு தெரியாது அவள் இவன் நினைவாக மீண்டும் இவனை எப்பொழுது சந்திப்போம் என்று காத்துக்கிடக்க அஜய் அவளை தினமும் ஒரு முறை யாவது எப்படியேனும் பார்த்து விடுவான் எது அவளை பார்த்த முதல் வாரத்தில் இருந்து தொடர்ந்தது .......

அன்று இரவு கலைவிழா முடித்துவிட்டு வர மணி இரவு 9 நெருங்கி இருந்தது மழைமேகம் நன்றாக மூடியிருக்க வரும் வழியில் மலை நன்றாக பிடித்து கொண்டது சற்று தொலைவில் ஒரு பஸ் ஸ்டாப் தெரிய வண்டியை நிறுத்தி விடலாம் என்று நினைக்க வண்டி நின்ரேவிட்டது ( விதியின் சதி )

அட ஆண்டவா ஏன்டா என்ன இப்டி சோதிக்கர இந்த மையூ மொய் மொய் மொய்னு மொய்க்குமே வீட்டுக்கு போன இப்போ என்ன பண்றது பஸ் நிறுத்த மாட்டான் சரியான சலம்பல் டா என்று மானசீகமாக தலையில் அடித்து கொண்டால்

வானத்தை பார்த்தால் மலை விடுவேனா இணைக்கு தா நா கொட்டோ கொட்டுனு கொடுவேன் என்று கொட்டியது முடிஞ்சுது இணைக்கு வீட்டுக்கு பொய் சேந்த மாதிரி தா போன் பேட்டரி பத்து பெர்ஸன்ட் என்று காட்டியது மெக்கானிக் அண்ணாக்கு போன் செய்து வர சொல்லி காத்திருந்தாள் அது கடமை முடிந்து விட்டது என்று சுவிட்ச் ஆப் ஆகி விட்டது தகவல் சொல்ல கூட ஒன்னும் இல்ல பெருமாளே கொஞ்சம் கருணை காட்டுங்க என்று அவசரமாக தன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ள அவருக்கு கேட்டு விட்டது போல

ஒரு கார் வந்து நின்றது பார்த்தால் அது சாட்சத் அஜயின் கார் தான் ஏன் இங்க நிக்குற
என்று கேட்க எனக்கு என்ன இந்த மலையில நிக்கனும்னு வேண்டு தலா ஏன்டா நா என்ன கனவா கண்டன் என் வண்டி இப்டி பாதிலியே என்ன கவுத்து விடும் இப்டி மொக்கையா இருக்கும் பொது உன்ன பார்ப்பேன் நீ ஆபத் பாண்டவனா வந்து நிப்பன்னு முன்னாடியே தெரியுமா என்று புலம்ப அவள் மனமோ எனக்கு காவலுக்கு என் மணாளனையே அனுப்பி வைத்தாயே பெருமாளே அதுவே போதும் என்று வசனம் பேச மனசுல நெனச்சத வெளில சொல்லிட்டாஅது அபி இல்லையே இல்ல சார் என்னோட வண்டி ரிப்பேர் அது தா என்று கூற தன் உடல் நடுங்குவதை நன்றாக உணர்ந்தாள்

இதை கண்ட அஜய்கு முகம் சிவந்து விட்டது இறங்கி பொய் இவளை நாலு அரை அறஞ்சாராளம் என்று தோன முயன்று தன் கோவத்தை கட்டுக்குள் வைத்தான் (டேய் நீ வேற அவ உன்ன திருப்பி அடிக்காம இருந்த சரி அவ ஒரு terror பீஸ் நீ நெனைக்கற மாதிரி இல்ல பாவம் புள்ள மூஞ்சிய பாத்து ஏமாந்திருச்சு ) ஒரு cab புக் பண்ணி போகாம இந்த வண்டிக்கு காவல இங்க நின்னுட்டு இருக்கா என்று மனதில் பொரிந்தான்

கார் குள்ள வந்து உட்காருங்க மெக்கானிக்குக்கு கால் பண்ணி வர சொல்றேன் என்று கூற இல்ல சார் நோ நீட் என்று கூற இந்த சார்ஒன்னும் குறைச்சல் இல்ல என்று மனதில் நினைத்து அவளை தீர்க்கமாக ஒரு பார்வை பார்க்க அந்த பார்வையில் தெரிந்த கோவத்தில் தானாக தலைகவிழ்ந்தால்

இல்ல ந கால் பண்ணிட்டான் அது தா ஹி ஸ் ஒன் தி way அவர் எனக்கு தெரிஞ்சவர் தான் என்று ஒருவாறு முழுதாக சொல்லி முடித்தாள் . அவன் கோவம் சரி யானது தான் அந்த வழியில் ஆள் நாட மட்டம் சற்று குறைவா தான் இருந்தது . அதுவும் மழை பெய்து கொண்டிருக்க ஸ்ட்ரீட் லைட்டும் இப்போ கரண்ட் போய்டும் என்று கூற அவள் சற்று பயந்து தான் போய் இருந்தால்
இதை அவள் குறி முடிக்கும் பொழுது அவன் கோவத்தின் உச்சிக்கயே சென்று விட்டான். இந்த வார்த்தை அவனை சமாதானம் செய்யும் என்று அவள் கூற அது மேலும் கோவத்தை தான் கிளப்பியது

எது கெடுதலும் ஒரு பதில் ரெடி ஆஹ் வெச்சு இருக்கா சரி பரவாயில்ல அவர் வர்ற வரைக்கும் நீங்க தனியா தான இருக்கனும் அது வரைக்கும் கார் உள்ளாவது வந்து உட்காருங்க வெளிய ரொம்ப குளிங்க ஆஹ் இருக்கு என்று கூற அபி ஒரு வழியாக மனம் இறங்கினால்

இல்லை என்றால் நிச்சயம் அஜய் அவளை ஒரு வலி செய்திருப்பான் அதுவும் இதற்கு முன் அவன் பார்த்த பார்வை அவள் உயிர்வரை தீண்டி இருந்தது

அந்த மெக்கானிக் வருவதற்குள் மழையும் சற்று விட்டு விட்டது லேசான சாரல் தான் அவர் முடிந்தவரை முயட்சித்து பார்த்து விட்டு இல்லம்மா ஒர்க் ஷாப் போய் பார்க்கணும் என்று கூற ஓ சரி நா என்று வண்டியை unlock செய்து கொடுத்துவிட்டால் .

சரி வாங்க நா உங்கள ட்ரோப் பண்ணிர்ரன் என்று அஜய் கூற அபியால் மறுக்க முடிய வில்லை சரி என்று கூறிவிட்டாள்
அவன் முகம் கடுமையாக இருப்பதை கண்ட அபிக்கு கொஞ்சம் அதிகமா தான் பேசிட்டோமோ என்று இருந்தது அவன் ஒரு கண்ணியவன் என்று டிபார்ட்மெண்டில் புகழ்வதை கேட்டிருக்கிறாள் அபிக்கு அவன் மீது ஏக நம்பிக்கை ஆனால் எங்கே தன்னை மீறி ஏதாவது உளறிவிடுவோமோ என்ற பயம் தான் .


அவன் காரை ஓட்டி கொண்டு இருக்க அபியோ அவனை பார்த்து கொண்டிருந்தாள் அவன் மூஞ்சி சுருங்கி இருந்ததை பார்த்த அபிக்கு மனம் சற்று கவலை யானது


டேய் கொஞ்சம் சிரித்த என்ன

உன் மேல எனக்கு நெறய நம்பிக்கை இருக்கு அனா என் மேல அந்த அளவு நம்பிக்கை இல்ல
cute ஆஹ் இருந்துட்டு என்ன ஏன்டா இப்டி இம்ச பண்ற என்று மனதில் அவனை கொஞ்சி கொண்டு இருந்தால்


அஜய் அவன் மனதில் இப்போ காதலிக்கறோம்னு சொல்லிரலாமா இல்ல ஏதாவது தப்ப எடுத்துக்குவாளா கார் குள்ள வந்து உட்கார்றதுக்கே இவ ஏதோ என்னால இவ கட்புக்கு பங்கம் வந்திடுமோ னு பயப்படற இதுல இந்த நெலமையில்ல காதல் சொல்லி அவ accept பண்ணிட்டாலும் டேய் அஜய் அவளை ட்ரோப் பண்ற வரைக்கும் அவளை பத்திராத என்று மனதில் ஜபித்து கொன்டே வந்தான்

பின்பு அவள் அப்பா அம்மாவின் 30 ஆம் ஆண்டு திருமண நாள் விழா பற்றி அவனிடம் கூறிவிட்டு அவனை அழைக்கவும் செய்தாள்

ரொம்ப கிளோஸ் relations மட்டும் தான் invite பண்ணி இருக்கேன் என்று கூற
அவனுடைய கோவம் சற்று தணிந்தது இறங்கும் பொழுது வீட்டுக்கு வருமாறு அழைத்தாள்

already iam getting late i will come some other day என்று கூறிவிட்டு கார் ஐ ஸ்டார்ட் செய்ய
ஜெய் என்று ஒருமையில் அவனை அழைக்க ஒரு நிமிடம் இது கனவா இல்ல நிஜமா இவத நம்மள கூப்பிட்டாளா என்று ஜெய் அதிசயித்தான்

சாரி ஜெய் நீங்க சிரிச்ச தா அழகா இருக்கு கொஞ்சம் சிரிங்க பாஸ் என்று மாடுலேஷன் ஐ மாற்ற அவன் முகமும் மலர்ந்து விட்டது ஓகேஅஜிடேக் கேர் என்று கூறிவிட்டு சென்று விட்டான்

உள்ளெ நுழையும் பொழுது தாயும் தந்தையும் நன்றாக வசைபாடுவதை கேட்டுவிட்டு முடிந்ததா மிஸ்டர் அண்ட் மிச்செஸ் பாலகிருஷ்ணன் அவர்களே எனக்கு ரொம்ப பசிக்குது வாங்க சாப்பிடலாம் என்று கூறிவிட்டு தன் குறும்பு தனத்தை காட்டிய அபியிடம் இருந்த கோவம் அவர்களுக்கு மறைந்து விட்டது

இரவு பிரெஷ் ஆகி உணவு முடித்து விட்டு தன் படுக்கையில் விழுந்த அபி மனதில் கார் இல் வந்த நினைவை ஆசை போட்டபடி படுத்திருக்க அவளுக்கு சிரிப்பு தான் வந்தது

ஐயையோ அவசரப்பட்டு எமோஷன்ல ஜய்ன்னு கூப்பிட்டோமே அவன் கண்டுபிடிச்சு இருப்பானோ அவன் த ஒருமையில் முதலில் தன்னை அழைத்தான் என்பதும்ம் நினைவு வர ரொம்ப கோவம் படுத்திட்டேன் போல என்று யோசித்து கொன்டே உறங்கி விட்டால் .........




நீயே என் வரம் ஆவாய்

டீஸர் 1

R K CONSTRUCTIONS பிரைவேட் லிமிடெட் அந்த பெயர் பலகை ULTRA மாடர்ன் கட்டிடத்திற்குள் கார் நுழைந்தது ராகவ் வேகமாக உள்ளே நுழைய எதிரில் வந்த பெண் மீது வேகமாக மோதி விட்டான் கீலே விழ இருந்தவளை விழாமல் தாங்கி பிடித்து நிறுத்தியவன் பேச வாய் எடுக்கும் முன் அந்த பெண் பொரிய துவங்கி விட்டால்

என்ன மிஸ்டர் இப்டி வந்து மேல மோதுரிங்க கண்ணு தெரியல என்று அவள் கேட்க

நன் வந்து உன் மேல மோதினேனா

பிறகு நானா வந்து உங்கள இடிச்சன்

அவள் கையில் வைத்திருந்த பைலில் உள்ள papers களைந்து கீலே விழ எனக்கு இருக்கற வேலபத்தாது என்று இது வேற என்று அவள் கூற

அப்டியா அம்மையார் அவ்வளவு பிஸி ஆனவங்களா என்று கேட்க

அம்மையாரா என்ன பாத்த உங்களுக்கு எப்படி சார் தெரியுது என்று வரிந்து கட்டி கொண்டு சண்டை யிட்டவளை


கண்கையில் அவனுக்கு சிரிப்பாக இருந்தது.....

அவளை இடை போடும் பார்வையை அவன் கண்கள் செய்ய

எப்படி தெரியணும்னு நீ நினைக்கற என்று அவன் நிதானமாக கேட்டான்

சார் மரியாதையா பேசுங்க இல்ல ... என்று அவள் கூற

அவனுக்குள் சுவாரஸ்யம் எழ

இல்லன்னா என்று அவன் கேட்க ....

நீங்க என்ன சார் எதுக்கு எடுத்தாலும் ஏடா கூடமா பேசி கிட்டு நா இருக்கற பிஸி ல சும்மா தொண தொணன்னு ஓட்ட பானையில் வந்து பூந்த மாதிரி என்று கூற இதற்கு முன்னாள் அவன் இந்த மாதிரி எல்லாம் பேசி கேள்வி பட்டது இல்லை என்பதாலோ அந்த உரையாடல் அவனுக்கு மிகவும் பிடித்தது .

முதலாவதாக அவள் கூறிய பிஸி என்ற வார்த்தை பிடி பட இன்னும் நீ என்ன பண்றனு சொல்லவே இல்ல பிசினு மட்டும் தான் சொல்ற என்று அவன் பவ்வியமாக கேட்க ...

ம்ம் நா என்ன பண்ண உங்களுக்கு என்ன .....


இல்லம்மா நீ தன் பிஸி சொன்ன அது தான் என்ன விட அப்டி என்ன நீங்க பிஸினு தெரிஞ்சுக்கலாம்னு தான் என்று கூற

என்ன சொன்னிங்க உங்கள விட பிஸி ஆஹ் நீங்க என்ன அவ்ளோ பெரிய ஆளா ஏன்

உங்கள தவற பிஸி ஆஹ் யாரும் இருக்க கூடாத என்று மேலும் மலையேற

நா அமைதியா தான பேசிட்டு இருக்கேன் நீ தா இப்போ சண்டைக்கு வர்ற ஓ சரி நீங்க
இங்க ஒர்க் பண்றிங்களா என்று அவன் கேட்க

இல்ல எங்கப்பா தான் இங்க ஒர்க் பன்றாரு இந்த பைலை கார்லா வெச்சுட்டு வந்துட்டாரு அது தான் கொடுக்கலாம்னு வந்தேன்

நாளைக்கு கூட அவர் கொடுக்கலாமே

இல்ல அந்த முசோலினி ஓவர் ஆஹ் பேசும் அதனால தான்

முசோலினி ஆஹ்

ஆமாம் உங்களுக்கு தெரியாது இல்ல இந்த R K குரூப்ஸ் MD அவர் தான் என்று அவனிடமே கூறினால்
அதுக்கும் முசோலினிக்கும் என்ன சம்மந்தம்

நா மொதல்ல ஹீட்லேர்னு தான் வெச்சேன் அந்த சிடு மூஞ்சிக்கு ஆனா எங்கப்பா அவர் ரொம்ப நல்லவர்னு பில்ட் அப் கொடுத்தாரா செரின்னு

மனமிரங்கி முசோலினின்னு பெயர் மற்றம் பண்ணிருக்க

எஸ் என்று கூற

அவனை சிடு மூஞ்சின்ன நீ இதுக்கு முன்னாடி பாத்திருக்கிய என்று கேட்க

இல்ல

அப்புறம் எப்படி சிடு மூஞ்சின

அதுவா அவரு தான் சிரிக்கவே மாட்டாராம் அது தான் சிடு மூஞ்சி


சேரி நீங்க அப்ப என்ன பண்றீங்க என்று கேட்க ........ IT பைனல் இயர்

எந்த காலேஜ்

R K இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜி கோவை என்றால் கெத்தாக

ஓ அந்த இன்ஸ்டிடியூட் ஆஹ் என்று சாதாரணமாக கூற

ஹலோ என்னோட இன்ஸ்டிடியூட் எவ்ளோ பேமஸ் தெரியுமா இந்தியாஸ் டாப் மோஸ்ட் இன்ஸ்டிடியூட் ல எங்களுதும் ஒன்னு என்று கூற அவன் கண்களில் ஒளி வந்தது


அவள் தந்தை சற்று அருகில் வர அப்ப இந்தாங்க அந்த முசோலினி வரதுக்கு முன்னாடி ARRANGE பண்ணிடுங்க பை என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டால்...

ஓகே சார் சாரி பை என்று அவனிடமும் விடைபெற்றாள்......

வரம்.......
 

banumathi jayaraman

Well-Known Member
enna banu ma avlo mokkaiyava irukku
இந்த எமோஜி போட்டால்
மொக்கைன்னா அர்த்தம்?
எனக்கு தெரியாதே
ஓவர் சிரிப்புன்னுல்ல நான்
நினைத்தேன், ப்ரீத்தி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அஜய் and அபிஜித்ரா இரண்டு
பேருமே ஒருத்தர் மீது மற்றவர்
ஓவர் லவ்ஸ் and ஜொள்ஸ்
ஆகத்தான் இருக்காங்க
ஆனால் அதை சொல்லிக்கத்தான்
இரண்டு பேருக்கும் முடியலையோ?
எது தடுக்குது?
ஈகோவா, ப்ரீத்தி டியர்?
அந்தப் பாழாப் போன
ஈகோனாலதான் இவங்க
இரண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்களா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
"நீயே என் வரம் ஆவாய்"
புதுக்கதையாப்பா?
நீங்க சொன்ன சர்ப்ரைஸ்
இதுதானா, ப்ரீத்தி டியர்?
 

preethi sri

Well-Known Member
இந்த எமோஜி போட்டால்
மொக்கைன்னா அர்த்தம்?
எனக்கு தெரியாதே
ஓவர் சிரிப்புன்னுல்ல நான்
நினைத்தேன், ப்ரீத்தி டியர்
na indha area yaku pudhusu banu ma adhu dha confuse ayittan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top