T Thamaraipenn Well-Known Member Feb 8, 2019 #32 Acho padikum podhae nenju padarudhu... Pressure egiruduchu pa ISIS pathi sonna podhu... Iraiva andha kuzhanthaigal unodathu illaya nu thavikudhu
Acho padikum podhae nenju padarudhu... Pressure egiruduchu pa ISIS pathi sonna podhu... Iraiva andha kuzhanthaigal unodathu illaya nu thavikudhu
Aadhi Well-Known Member Tamil Novel Writer Feb 8, 2019 #33 Thamaraipenn said: Acho padikum podhae nenju padarudhu... Pressure egiruduchu pa ISIS pathi sonna podhu... Iraiva andha kuzhanthaigal unodathu illaya nu thavikudhu Click to expand... தகவல் சேகரிக்க போது ... பிபி அதிகமாய் போயி... ரெண்டு நாள் எந்த நியூஸ் - ம் பாக்கல... எதுவும் பேசல....செம மூட் அவுட்... இந்த தகவல்களை வச்சுதான்.. நம்மளால முடிஞ்ச ஏதாவது செய்யணும்னு இந்த கதை... இருங்க .. உங்க எல்லா கமெண்ட்ஸ் ம் பாத்துட்டு வரேன்...
Thamaraipenn said: Acho padikum podhae nenju padarudhu... Pressure egiruduchu pa ISIS pathi sonna podhu... Iraiva andha kuzhanthaigal unodathu illaya nu thavikudhu Click to expand... தகவல் சேகரிக்க போது ... பிபி அதிகமாய் போயி... ரெண்டு நாள் எந்த நியூஸ் - ம் பாக்கல... எதுவும் பேசல....செம மூட் அவுட்... இந்த தகவல்களை வச்சுதான்.. நம்மளால முடிஞ்ச ஏதாவது செய்யணும்னு இந்த கதை... இருங்க .. உங்க எல்லா கமெண்ட்ஸ் ம் பாத்துட்டு வரேன்...
G Geetha sen Well-Known Member Aug 8, 2020 #35 நிறைய மினக்கெட்டு தகவல் அறிந்து அருமையா பதிவு கொடுக்குறீங்க. அகரவரிசை பாரதியார் பாட்டு சூப்பர்மா.