Rudraprarthana
Well-Known Member
வாவ் நன்றி நன்றி சாலாம்மா உங்கள் வார்த்தைகளில் மனம் நிறைந்தேன்... இது பத்து மாத உழைப்பு சாலாம்மா உங்களின் கருத்துக்கள் மிகவும் உத்வேகம் அளிக்கிறது அகமகிழ்ந்தேன்Fantastic screen play Rudra..
இவ்வளோ twist வைச்ச கதையை நான் இப்போ தான் படிக்கிறேன். சூப்பர்.
கதை முடியபோகிறதே என்று இருக்கிறது…