Thuli kaathal keten..... final

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மின்னல்,

கண்டிப்பா கருத்து சொல்லியே ஆகணுமா... அப்போ பச்சை கலர்ல கண்ணுக்கு மேல தடவிட்டு வந்து போட்டோ போடு... அப்புறமா வந்து கருத்து சொல்றேன்...

போலீஸ்கார் சரவணன் தம்பி உங்களுக்கு எங்க தேவி மேல இம்புட்டு லவ்வா... போலீஸ் அம்மாவை விட்டுக்கொடுக்காத அந்த இடத்துல கெத்தா நிக்குறார்டா... எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி காட்டிக்க அவன் பட்ட கஷ்டம் நைஸ்... அதை தேவிகிட்ட சொல்லவும் முடியாம தேவியை பிரிஞ்சு தவிக்கறதும் அழகு... இங்க எங்க ஹீரோ தான் ஜொலிக்கிறார்....

அப்புறம் வேறென்ன சொல்ல எனக்கு பாட்டி ரொம்ப பிடிச்ச கேரக்டர்... தேவி அம்மிணி மேக்கப் மட்டும் போட்டுட்டு வந்து எங்க சரவணனை மயக்கிட்டா மோகினி... மாயமோகினி... என்ன கொடுமை சரணவன் இப்படி மயங்கி போய்டீங்களே... அந்த காணாம போன பொண்ணை கண்டுபிடிக்கற இடத்துல சரவணன் இருக்க பயமேன்னு எங்க தலைவர் சும்மா ஜம்முன்னு பெர்போர்மான்ஸ் கொடுத்தார் டியர்... ஒரு ஐ போன்க்கா இதெல்லாம் செய்வாங்களான்னு இருந்தாலும் இப்படியும் நடக்குதுன்னு நினைக்கும் போது பக்குன்னு இருக்கு... வெரி ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஸ்டோரி டியர்...
 

n.palaniappan

Well-Known Member

Manimegalai

Well-Known Member
வெரி நைஸ் ஸ்டோரி....
நல்ல முடிவு....
கோதாவரி மஞ்சு பேசிக்கொள்வதும் அழகா இருந்தது...சனு மோகினி சூப்பர் ஜோடி...
வாழ்த்துக்கள் சரயு:)
நன்றி..
 

Sundaramuma

Well-Known Member
கதை பிரமாதமா இருந்தது..... narration awesome .....
கதா பாத்திரங்கள் அனைவரும் வெகு யதார்த்தம் .....
நாயகன் சரவணன் காதல் வலி ..... அம்மாவை விட்டு கொடுக்க முடியாத இயலாமை
அருமையா வெளி வந்து இருக்கு.... தேவி ...சின்ன பெண்.....இன்றைய இளைய தலை முறையை ,
அவர்கள் புரிந்து கொள்ளும் தன்மையை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது ......

எனக்கு மிகவும் பிடித்தது கோதாவரி அம்மா பாத்திரம் ...... ஒரு உயிர் உள்ள பெண்மணி
கண் முன் வந்தது போல ..... அவர்கள் பாத்திரபடைப்பு அற்புதம் ......அவரை போல இருப்பவர்கள் ஏராளம் .....

நான் உங்கள் தீவிர ரசிகையா மாறிட்டேன் .....
Thank you very much.Sarayu :):):)
 

chitra ganesan

Well-Known Member
very nice story..last godhavariyum thanudaiya periya manithathanathai nirubithuvittare..chinna pen endru kuda parkamal devi idam mannippu kettathu romba great...alagana kathai..melum melum nalla kathai kodukku en manamarntha valthukal.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top