Thannoliyaalin thalaivanivan-34 (FINAL EPI)

Advertisement

krithikaravi

Well-Known Member
ஹாய் கீத்துக்கா,

வாவ் வாவ்... சூப்பர் கீத்துக்கா.... ராம் உதி செம ஜோடி.... உதி பேசுறது எல்லாம் செம... வெற்றி பத்தி பேசும் போது அவ தைரியமா நின்னு பதில் சொல்றது சூப்பர்... ராம் கூட கொஞ்சம் டென்சன் ஆகிட்டான் ஆனா உதி ரொம்ப தெளிவா பேசியிருக்கறது செம... கடைசியல குருக்கே பாயின்ட் எடுத்து குடுத்து இருக்கேன் சொல்றது ஹா ஹா... குருவையே சிரிக்க வச்சுட்டா உதி... அவளுக்கு சின்ன வயசுல ஏற்பட்ட எல்லா துன்பங்களுக்கும் ராம் தன்னோட காதலால் மருந்து குடுத்து இருக்கிறான்... அவளோட மனசுல உள்ள ஆசையை கண்டிப்பிடிச்சு அதை நிறைவேத்தி வச்சுருக்கான்... ரியலி ராம் செம... குரு பின்னால் ஒரு பொண்ணு சுத்திகிட்டு இருந்தாளே அவளை காணோம்... தன்னொளியாளின் தலைவன் ராம்... வாழ்த்துக்கள் கீதுக்கா...
 

vinithadurai

Active Member
Atlast it happens dears... heyyy!! ஒருவழியா கதையை எழுதி முடிச்சிட்டேன்...:D:D:D உங்க அன்பாலும் ஆதரவாலும் , அருமையான கருத்துக்களாலும்தான் பிரெண்ட்ஸ் இது சாத்தியமாச்சு!!

Thank you thanks a lottttttttttttttttt my dear friends and lovable readers...:):)

ஒரு அழகான முடிவோடு கதையை முடிச்சிருக்கேன். Just read and enjoy it dears...;)


அப்புறம் முக்கியமா ஒரு விஷயம்! கதையைப் படிச்ச எல்லோரும் ஒழுங்கா கடைசி பதிவிலாவது வந்து கமெண்ட்ஸ் போடறீங்க! இல்லை... அவளோதான் சொல்லிட்டேன்:oops: ஏன்னா கடைசி எபியிலாயாவது எனக்கு எவ்ளோ பேர் என் கதையைப் படிச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சே ஆகணும். ஆமாம்!

இந்த நேரத்துல நான் எப்போ கேட்டாலும், எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு அன்போடு கருத்து சொன்ன என் அன்பு சகோதர, சகோதரிகளுக்கு என்னோட ஸ்பெஷல் தாங்க்ஸ்....:D

நன்றி நன்றி நன்றி தோழமைகளே...:)


http://en.calameo.com/read/003384189134fd560402d
Sema sema sema siss.... Idhoda 1st part padichapa kastama irundhu udhiyoda life pathi bt avaloda kastathuku elam sethu super life....unga writing super........lovely..... I love this story sis .........
 

n.palaniappan

Well-Known Member
Atlast it happens dears... heyyy!! ஒருவழியா கதையை எழுதி முடிச்சிட்டேன்...:D:D:D உங்க அன்பாலும் ஆதரவாலும் , அருமையான கருத்துக்களாலும்தான் பிரெண்ட்ஸ் இது சாத்தியமாச்சு!!

Thank you thanks a lottttttttttttttttt my dear friends and lovable readers...:):)

ஒரு அழகான முடிவோடு கதையை முடிச்சிருக்கேன். Just read and enjoy it dears...;)


அப்புறம் முக்கியமா ஒரு விஷயம்! கதையைப் படிச்ச எல்லோரும் ஒழுங்கா கடைசி பதிவிலாவது வந்து கமெண்ட்ஸ் போடறீங்க! இல்லை... அவளோதான் சொல்லிட்டேன்:oops: ஏன்னா கடைசி எபியிலாயாவது எனக்கு எவ்ளோ பேர் என் கதையைப் படிச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சே ஆகணும். ஆமாம்!

இந்த நேரத்துல நான் எப்போ கேட்டாலும், எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு அன்போடு கருத்து சொன்ன என் அன்பு சகோதர, சகோதரிகளுக்கு என்னோட ஸ்பெஷல் தாங்க்ஸ்....:D

நன்றி நன்றி நன்றி தோழமைகளே...:)


http://en.calameo.com/read/003384189134fd560402d
Fine.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top