Thangammai - 1

Advertisement

Joher

Well-Known Member
ஹாஹா...ஜோ:D

Why laughing?????

நிஜத்தில் எவ்ளோவோநடக்குது......
கிடைத்ததை ஏற்று கொண்டு வாழ்ந்தால் ok......
இல்லைனா?????

அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாதே.....
அது Marriage of convenience......
 

Suvitha

Well-Known Member
Why laughing?????

நிஜத்தில் எவ்ளோவோநடக்குது......
கிடைத்ததை ஏற்று கொண்டு வாழ்ந்தால் ok......
இல்லைனா?????

அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாதே.....
அது Marriage of convenience......
முதல்ல செத்துடுவேன்னு சொல்லி மிரட்டி கல்யாணம் பண்ணி வைக்கும் பெற்றோரை சாகவிடணும்னு சொன்னீர்களே அதுக்கு சிரித்தேன் ஜோ...

நீங்க சொன்ன கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு ஜோ . கண்டிப்பாக பெற்றோரோ/பிள்ளைகளோ தங்களை புரிய வைக்க வேண்டுமேயன்றி, மிரட்டி காரியத்தை சாதிக்க கூடாது. இப்படி எமோஷனல் பிளேக்மெயில் பண்ணி காரியத்தை சாதிப்பதன் மூலம் அடுத்தவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் உரிமையை யாரும் யாருக்கும் தரவில்லை என்பதை இப்படி பட்டவர்கள் எப்போது தான் உணர்ந்து கொள்வார்களோ?
 

Chittijayaram

Well-Known Member
Mudal kalyanam roobini yala tholvila mudinjadu erundum maraka mudiala, adunala inda kalyanam ethuka mudiala,Thangam metti oliya vechi kandu pudikira paravalla, manasu mara konjam avagasam thevai Dan, nice update sarayu dear thanks.
 

தரணி

Well-Known Member
வாழாமலே தீனா வாழக்கையை ரூபிணி வீண் அடிச்சிட்டா..... வாழ வைக்க வந்த தங்கம்மையை நம்ம மனசு இல்ல.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top