SINDHU NARAYANAN
Well-Known Member
Nice Story...
பெருசா twist & turn ஒண்ணும் இல்லாம ரொம்ப ரசிச்சு, சிரிச்சுக்கிட்டே படிச்ச கதை... படிக்கும்போது நமக்கும் இளமை திரும்பிய உணர்வு...
சிக் & ஜீ நட்பு சூப்பர்...
சிக் & ஜாமூன் காதல் சூப்பரோ சூப்பர்...
ஜாமூன், நீ சிக்கோட சேர்ந்து ரொம்ப கெட்டு போயிட்ட... கார் லாஞ்ச் ஆயாச்சு... அடுத்து வாரிசு லாஞ்ச் தான்...

Last edited: