மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்
ஹப்பா
கார்த்திக் சுப்ரமண்யம்தான் மீராவைக் கல்யாணம் பண்ணியிருக்கிறான்
இப்போத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு
இருங்க
பூராவும் படிச்சுட்டு வர்றேன்
போன இரண்டு அப்டேட்டும் படிச்சுட்டு என்னாலே தூங்கவே முடியலை, பிரியா டியர்
Nice update Priya.
Super
Nice ud
Superb sis
அருமை
ஓகே பிரியா டியர்அச்சச்சோ... இன்னைக்கு நல்லா தூங்குங்க பானுமா. இப்போ தான் ஹீரோ சார் என்ட்ரி ஆகிட்டாருள்ள இனி எல்லாம் சுபம் தான்
அழகான வார்த்தைகள்....வரதன் என்னாச்சு.... Nice ud sis
Varathan yenna aanaan. Karthik appakkum varathanukkum connection erukkumo
Yethuvaaerunthaalum erndraiya pathivu arumai dear
பொறுமையா படிச்சிட்டு வாங்கஓகே பிரியா டியர்
இன்னும் கொஞ்சம் இருக்கு
அப்புறம்தான் எழுதணும்ப்பா