banumathi jayaraman
Well-Known Member
ஹலோ எச்சூஸ்ஸ் மீ செசிலி மேடம்Nice ud
ஒளிர்மதி பொண்ணு அங்கே ஆச்சுபத்திரியிலே தனியாக கிடக்கிறாள்
சௌரன் பயல் வேற "காதலே என் காதலே இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்"ன்னு பீச்சாங்கரையிலே தனியாக புலம்பிக்கிட்டிருக்கிறான்
அவங்களையெல்லாம் அம்போன்னு விட்டுப் போட்டு இங்கே நீங்க என்ன இஸ்டோரி படிச்சுக்கிட்டு இருக்கீங்க?
வெரி பேடு வெரி பேடு