Joher
Well-Known Member
என்னை கல்யாணம் பண்ணீப்பீங்களா-னு கேட்டாளோ???
அவள் விருப்பம் இல்லாமல் நடந்த கல்யாணம்......
பையன் தான் காரணம்.......
இவங்க இப்படி ஒட்டாமல் பேசினால் அவளுக்கு எப்படி ஓட்டுதல் வரும்???
அவன் கிட்ட தான் முட்டுவாள்.......
வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் கண்டுபிடித்தால் வாழ்க்கை சிக்கல் தான்.......
Last edited: