Satthamindri Muththamidu 2

Advertisement

Joher

Well-Known Member
Long epi..... 2 times படிச்சிட்டேன்.....

இதுவும் நீள கதையா போகுமோ?????

யாரையும் எதுவும் கேட்கவில்லை என்கிற கோபமா?????
நீ இப்படிருக்கும் போது யாரிடம் எதிர்த்து பேசமுடியும்?????

Sceneலேயே இல்லாத தூங்கும் சோபானாவிடம் கேட்டுட்டு breakfast பண்ணுன்னு உன் தம்பி தானே சொல்றான்.... அவனை பார்த்து கற்று கொள்....... அவனை மாதிரி காலில் விழவேண்டாம்..... மனைவிக்குரிய முக்கியத்துவம் இருந்தாலே போதும்.....

அப்பாவின் மேல் உள்ள கோபத்தை மனைவியிடம் இப்படி அனைவர் முன்னும் காட்டலாமா????? அவளுக்கு உன் வீட்டில் வேலைக்காரன் மகள் என்கிற மரியாதை தான் இருக்கிறது..... 13 வருடமாகியுமா அவள் உன் மனைவி ஆகவில்லை????? உன் பெண்ணின் அம்மா என்று மட்டும் தெரியுமா????? உன் மகளிடம் மட்டும் அம்மாவுக்கு சொல்லணும்.... சொன்னியான்னு அத்தனை அம்மா சொல்லுற...... உன்னை வேலைக்காரன் பெண்ணிடம் விழுந்துவிட்டான்னு சொல்லிடுவங்களோன்னு பின்வாங்குறியா?????

பாசம் இருக்கிறது..... வெளிப்படுத்த ஏன் தயக்கம்????????
 

banumathi jayaraman

Well-Known Member
தூங்குற பொண்டாட்டி கிட்ட என்ன செய்யனும்னு கேட்க சொல்ற தம்பி..
:p:p:p
அண்ணன் மட்டும் மிச்ச பேர் பொண்டாட்டி பேசறதை வேடிக்கை பார்ப்பாரா..:cool::cool::cool:
அடி மாறி விழுந்திருச்சுo_O
ஜி...
அடிக்கிற கைதான் அணைக்கும்:D
எடிட் பன்றதுக்குள்ள என்ன அவசரம்:p
You are very correct,
பாத்திமா செல்லம்
 
Last edited:

fathima.ar

Well-Known Member
திருவுக்கு ரொம்பத்தான்...கொழுப்பு..
துளசிய ஏன் அடிச்சான்..
மீனாட்சி இப்படி சொல்லாம இறங்கலாமா..
மேகநாதன் செம..
பேத்தி..மருமகள் மேல் பாசமா இருக்கார்....
அகிலம் அம்மா வாய் ரொம்ப பிரபளம் போல குடும்பத்தில்..

டேய். .
Zeroவா இருந்தாலும் ஹீரோ..
கொழுப்புன்னு நீ எப்படி சொல்லலாம்..
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் இந்த
மீனாட்சியால் வந்தது,
பேக் இல்லை-ன்னா
இவள் எதுக்கு பஸ்ஸை
விட்டு இறங்கினாள்,
மல்லிகா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சின்ன தாத்தா,
சத்தியநாதன்
சொன்ன மாதிரி,
ஸ்கூலுக்கு போய்
பேக் வேணும்=னு
மீனாட்சி, போன்
பண்ணியிருக்கலாம்ல,
மல்லிகா டியர்?
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
எங்கயோ போற மாரியாத்தா துளசி மேல் ஏறு ஆத்தா கதையால்ல இருக்கு...

என்ன கோவம் என்ன கோவம்...

திரு சர்..
ஹஸ்பண்ட் மதிக்காத போண்டாட்டிய.
உங்க வீட்டுல எப்படி மதிப்பார்கள்???
மத்தவங்க திட்றதுக்கு பதிலா இளைச்சவ மேல கை நீட்றது..... :rolleyes::rolleyes:...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top