Satthamindri Muththamidu 2

Advertisement

sindu

Well-Known Member
அவளின் இக்னோரன்ஸ் பயத்தை வெளி படுத்துகிறாதா
அல்லது நான் போகுது என்று விட்டு கொடுத்து வாழ்ந்து வருகிறேன் தெரியுமா என்ற வகையை சார்ந்ததா
யாரும் எனக்கு ஒரு பொருட்டு இல்லை என் கணவனின் கருத்தை தவிர என் மகளின் எதிர்கால வாழ்வு நற்பெயரை இவற்றை தவிர
அதன் பொருட்டே எல்லோருடைய கருத்துக்கள் பேச்சுக்களை தாண்டி போகிறாளோ
correct
 

sindu

Well-Known Member
ஹா....ஹா....இதை தான் எதிர்பார்த்தேன்.......
ஆனாலும் திரு விஷயத்தில் not convinced........
சுய அலசல், சுய அலசல் என்ற ஒன்று வரும் என நினைக்கிறேன்....
பார்க்கலாம், என்ன அலசுகிறான் என்று......:p


ஆணிற்காக கொடுக்கப்பட்ட ப்ரத்யோக உரிமை....
காலங்காலமாக வரும் உரிமை....
உரிமை நெம்பர் 1 ஐ ,திருமணம் ஆனவுடன் எடுத்துக் கொள்கிறான் ...
நெம்பர் 2 , 13 வருடங்கள் பிறகு எடுக்கிறான்....:mad:


அவளின் இக்னோரன்ஸ் என்று சொல்ல முடியாது....
பயமும் அவளிடம் கிடையாது....
மனம் விரும்பியே அவனை ஏற்றுக் கொள்கிறாள்....ஸோஓஓஓஓ
விட்டுக்கொடுத்து வாழ்வில்லை....அவளைப் பொறுத்த வரையில்
அவனுடனான வாழ்வை விரும்பியே வாழ்கிறாள் என்று தோன்றுகிறது...


தன்னுடைய பிறப்பு, தன் ஏழ்மை நிலை உணர்ந்தே மற்றவர்கள்
கருத்துகளை கருத்தில், கொள்ளாமல் மௌனமாக விலகி போகிறாள்....


ஈஷ்வரா.....அவன் தடலடி முடிவெடுக்க ஒரே காரணம்....ஒன்றுதான்
ஆனால் அது நிச்சயமாக காதல் இல்லை......இல்லை...இல்லவே இல்லை...:p


வேலைக்காரி அவள் முகம் பார்த்து பேச தயங்குகிறாள் என்றால் மிகுந்த பயந்த சுபாவம் அல்ல endrae நினைக்கிறன்

அவளுக்கு அவளே கோடு போட்டு வாழ்கிறாள்
எப்போ தாண்டுவா ??

Eswar he he he ;););):p:p:p
 

Adhirith

Well-Known Member
வேலைக்காரி அவள் முகம் பார்த்து பேச தயங்குகிறாள் என்றால் மிகுந்த பயந்த சுபாவம் அல்ல endrae நினைக்கிறன்

அவளுக்கு அவளே கோடு போட்டு வாழ்கிறாள்
எப்போ தாண்டுவா ??

Eswar he he he ;););):p:p:p


Becnch mark hero aa agitaan.....;);):p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top