Harishan Well-Known Member Feb 18, 2019 #24 ... they both have a long way to go... it will be very interesting to read how they are planning to tackle their life...
... they both have a long way to go... it will be very interesting to read how they are planning to tackle their life...
fathima.ar Well-Known Member Feb 18, 2019 #26 ThangaMalar said: நிஜ வக்கீல் தானா.. சூப்பர்.. விக்ரம் ரசிகைகளுக்கு கொண்டாட்டம்.. Click to expand... யஸ்ஸூஊஊஊஊஊ
ThangaMalar said: நிஜ வக்கீல் தானா.. சூப்பர்.. விக்ரம் ரசிகைகளுக்கு கொண்டாட்டம்.. Click to expand... யஸ்ஸூஊஊஊஊஊ
Suvitha Well-Known Member Feb 18, 2019 #29 ஆஹா!!டிவோர்ஸ்க்கு அலைய வேண்டாம்..வீட்டிலேயே வக்கீல் இருக்கிறார் னு நினைக்கிற அர்ச்சு வை நினைத்தால் காமெடியா இருக்குது.. இவ கேட்ட உடனே அவன் டிவோர்ஸ் குடுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பான்..
ஆஹா!!டிவோர்ஸ்க்கு அலைய வேண்டாம்..வீட்டிலேயே வக்கீல் இருக்கிறார் னு நினைக்கிற அர்ச்சு வை நினைத்தால் காமெடியா இருக்குது.. இவ கேட்ட உடனே அவன் டிவோர்ஸ் குடுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பான்..
ThangaMalar Well-Known Member Feb 18, 2019 #30 ₹11 முடிஞ்சி சாமிட்ட வச்சிட்டீங்களா பா.. கதை முடியறதுக்குள்ள ஆல் மில்லியனர்ஸ்..