Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
ரொம்ப சூப்பரான தொடக்கம்:)
தொடங்கும் சிவப்பு வரிகள்
முடியும் சிவப்பு வரிகள் தான் வாழ்க்கையில் நிதர்சனம்...
ஹீரோ ஏன் டென்சனா இருக்கார்...
ஐஸ்வர்யா போன் ஏன் எடுக்கலை...
ராஜாராம் பொண்ணு...வேற முதல் பார்வையில் ஈஸ்வரை ரசிக்கிறாங்களே;)
எஸ்....சிவப்பு வரிகள் சூப்பர் .... வர்ஷினி ரசிக்கலை ...அவனோட மதித்திப்பு பார்த்து வர ஒரு ஆற்வம் ...
அப்பா சொன்னதும் தான் handsome-னு தெரியுது .....
 

fathima.ar

Well-Known Member
எஸ்....சிவப்பு வரிகள் சூப்பர் .... வர்ஷினி ரசிக்கலை ...அவனோட மதித்திப்பு பார்த்து வர ஒரு ஆற்வம் ...
அப்பா சொன்னதும் தான் handsome-னு தெரியுது .....


Neengalum vanteengala..
 

Sundaramuma

Well-Known Member
பொண்ணு அமுல் பேபி போல..
குண்டா இருப்பாளோ..
அவளா கதாநாயகி?..
சங்கீதவர்ஷினி ...சங்கீத ஜாதி முல்லை .....பொருத்தம் தான் ....
ஆனா பொண்ணு வயசு 17 .... கொழு கொழு வேற ....
அவனுக்கு பிடிக்குமா ..... வேற ponnai வேற காதலிக்கிறான் ...
இருக்காது .....
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
மனிதன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அவனின் சந்தர்ப்ப சூழ்நிலைகளே
இந்த வரி அள்ளுது மல்லிமா
யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை ...
காலமும்.... நேரமும் .....
தனி மனித வாழ்க்கை பயணமும் ......

இந்த lines என்னை படிக்க எடுத்ததுடன் இழுத்தது .....
 

ThangaMalar

Well-Known Member
யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை ...
காலமும்.... நேரமும் .....
தனி மனித வாழ்க்கை பயணமும் ......


இந்த lines என்னை படிக்க எடுத்ததுடன் இழுத்தது .....
Yes.. அருமையான வரிகள்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top