Sandhipizhai 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
@banumathi jayaraman அக்கா இது க்ஷிப்ரா கதை தான் கா
இல்லை நீலா டியர்
சில வரிகள் ஆதிலக்ஷ்மிதான்னு சொல்லுது
உதாரணமா அவங்களுடைய ஸ்டோரியில் ஒரு இடத்திலாவது எழுத்தாளர் சுஜாதாவின் பெருமை வந்து விடும்ப்பா
அது இந்த அப்டேட்டிலும் வந்திருக்குப்பா
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
இல்லை நீலா டியர்
சில வரிகள் ஆதிலக்ஷ்மிதான்னு சொல்லுது
உதாரணமா அவங்களுடைய ஸ்டோரியில் ஒரு இடத்திலாவது எழுத்தாளர் சுஜாதாவின் பெருமை வந்து விடும்ப்பா
அது இந்த அப்டேட்டிலும் வந்திருக்குப்பா
ஓ ஆனால் சசி j னு ஆரம்பிக்கும் பேர் என்று சொல்றாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top