Tks ஹேமா........
செம கண்மணி......... இந்த மாதிரி மாமியாரை ஓட ஓட துரத்தலாம்...........
சாப்பாடு மிச்சம் என்னவாகுதுன்னு பார்க்கிறதில்லை ஒரு ரகங்கள்......
மிச்சம் எல்லாம் பிரிட்ஜ் ல வச்சி 4 நாள் சாப்பிடும் இன்னொரு ரகங்கள்........
பக்கத்தில் இருந்தாலும் வீணா போனாலும் கொடுக்க மனம் வருவதில்லை........
வச்சி எப்படியெப்படியோ வேஸ்ட் ஆகுறதுக்கு பக்கத்தில் இருக்கும் எல்லோருக்கும் கொடுக்கலாம்........
எங்க வீட்டில் எந்த விசேஷத்துக்கு மண்டபம் போனதில்லை........ சாப்பாடு ஆர்டர் பண்ணுவதில்லை........ சமையல்காரர் கூப்பிட்டு தாராளமா சமைக்கிறது தான்.......
பக்கத்தில் சொல்லிடுவோம் என்ன வேணுமோ எடுத்துக்கோங்கனு.......
பெரியவங்க இருந்தால் கொண்டு போய் கொடுப்போம்.......
கண்மணிக்கு ஏற்ற மாமனார்...... வீட்டுக்காரன்.......
மகாதேவி என்ன பண்ணமுடியும் வேடிக்கை பார்ப்பதை தவிர.......
பொருளாதாரத்தை வைத்து தம்பி மைத்துனர்களை அளவிடும் மஹாதேவிக்கு இன்னும் நல்லா குடும்மா.......... waiting........
அம்மாவை பார்த்து மருமகளுக்கே பயம் இல்லை.........
மகளுக்கு ஏன் பயம்????