P5 எந்தன் காதல் நீதானே

Advertisement

Daya

Well-Known Member
Nice precap..

பொண்ணு கல்யாணம் முடியறதுக்குள்ள மகேஸ்வரியும் ராஜகோபாலும் பிரிஞ்சிடுவாங்க போல... :unsure::unsure: அதுக்குள்ள வெண்ணிலாவுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க தொடங்கியாச்சா?? :eek::eek::eek: ஜெய் மாட்டிக்கிட்டானா??
ராஜகோபாலோடு மட்டும் என்ன சந்தோசமாகவா மகேஸ்வரி வாழ்ந்து கொண்டிருக்கிறார். வேலைக்காரி வேலை அண்ணன் வீட்டிலா அல்லது மாமியார் வீட்டிலா என்பது தான் அவருக்கு உள்ள options. Raj கூட அப்பாவுக்கு இப்போதும் பயந்து கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது. :censored::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top