P4 எந்தன் காதல் நீதானே

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வீட்டில் கவிதா ஜெய் பேச்சு என்றாலும் ஜெய்க்கு தெரியலை........
ஜெய்க்கு வெண்ணிலா தான் பிடிக்குது அப்போவே......
இப்போ மச்சான் கிட்ட வாயை திறப்பானா???
வெண்ணிலா கிட்ட பேசினாலும் எந்த அளவுக்கு நடக்கும்னு தெரியாது...... யுவராஜ் னா அப்பா கிட்ட பேச வாய்ப்பிருக்கு......
அம்மாக்கும் பொண்ணுக்கும் பிடிக்குது ஜெய்யை........
அப்பா காதுக்கு கொண்டு போக போறது யாரோ???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap...

அவ ஊருக்கு போறதுக்கு முன்னாடி மனசுல இருக்கிறதை சொல்லிடு ஜெய்.. இல்லையினா இந்த பாட்டை பாட வேண்டியது தான்.. :p:p

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் ரெண்டைக் கவர்ந்து போனாளே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top